சொல் பொருள்
குண்டான் – உருண்டு திரண்ட எலி.
பொண்டான் – பேரெலி அல்லது பெருச்சாளி.
சொல் பொருள் விளக்கம்
குண்டு என்பது திரண்டது என்னும் பொருள் தருவது. கோலிக்குண்டு முதலியவற்றைப் பார்க்கும்போது உருண்டு திரண்டுள்ள அமைப்பு விளங்கும்.
பொண்டான், பொந்தான் என்பவை வயிறு பருத்த தோற்றத்தைக் குறிப்பதாம். சுண்டானும் பொண்டானும் என்பதைக் காண்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்