சொல் பொருள்
(பெ) ஒரு சங்க காலப் புலவன்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்க காலப் புலவன்,
இந்தப் புலவர் பொத்தியார் எனப்படுவார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனின் நண்பனாவார்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a sangam poet
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோழியோனே கோப்பெருஞ்சோழன் பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ வாய் ஆர்பெரு நகை வைகலும் நக்கே – புறம் 212/8-10 உறையூர் என்னும் படைவீட்டில் இருந்தான் கோப்பெருஞ்சோழன் குறைபாடு இல்லாத நட்பினையுடைய பொத்தி என்னும் புலவனோடு கூடி மெய்ம்மை ஆர்ந்த மிக்க மகிழ்ச்சியை நாள்தொறும் மகிழ்ந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்