தூவா
சொல் பொருள் (வி.எ) நிறுத்தாமல் (அழு), சொல் பொருள் விளக்கம் நிறுத்தாமல் (அழு), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (cry) without ceasing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாய் இல் தூவா குழவி போல ஓவாது கூஉம் நின் உடற்றியோர்… Read More »தூவா
தூ வரிசைச் சொற்கள், தூ வரிசைத் தமிழ்ச் சொற்கள், தூ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தூ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)
சொல் பொருள் (வி.எ) நிறுத்தாமல் (அழு), சொல் பொருள் விளக்கம் நிறுத்தாமல் (அழு), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (cry) without ceasing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாய் இல் தூவா குழவி போல ஓவாது கூஉம் நின் உடற்றியோர்… Read More »தூவா
சொல் பொருள் (பெ) இசைக்கருவி, சொல் பொருள் விளக்கம் இசைக்கருவி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் musical instrument தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அந்தி விழவில் தூரியம் கறங்க – மது 460 அந்திப் பொழுதின் விழாவில் இசைக்கருவிகள் முழங்க… Read More »தூரியம்
சொல் பொருள் (வி) 1. மூடு, அடை, மேடாக்கு, 2. அடைபடு, 3. மிகுதியாகப் பொழி, 4. நிரம்பு, 2. (பெ) பனையின் வேர்ப்பற்றுள்ள அடிப்பகுதி, சொல் பொருள் விளக்கம் மூடு, அடை, மேடாக்கு… Read More »தூர்
சொல் பொருள் (பெ.அ) சுத்தமான, (வி.எ) தூவிய, சொல் பொருள் விளக்கம் சுத்தமான, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pure, sprinkled தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துன்னல் சிதாஅர் நீக்கி தூய கொட்டை கரைய பட்டு உடை நல்கி… Read More »தூய
சொல் பொருள் (வி.எ) தூவி, சொல் பொருள் விளக்கம் தூவி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sprinkling தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 43,44 நெல்லையும் மலரையும்… Read More »தூய்
சொல் பொருள் (பெ) 1. புகை, 2. தூமகேது, புகைக்கொடி, வால்நட்சத்திரம், சொல் பொருள் விளக்கம் 1. புகை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் smoke, comet தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாடா வெகுளி எழில் ஏறு… Read More »தூமம்
சொல் பொருள் (பெ) 1. உள்துளை, 2. உள்துளையுள்ள ஒரு பொருள், மூங்கில் குழாய், 3. முங்கிலினாலான நெடுவங்கியம் என்னும் இசைக்கருவி சொல் பொருள் விளக்கம் 1. உள்துளை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tubularity, any… Read More »தூம்பு
சொல் பொருள் (பெ) விளையாட்டுக்கு உதவும் சிறிய மரப்பானை, முகத்தலளவைப் பெயர்களுள் ஒன்று சிறுபானை சொல் பொருள் விளக்கம் தூதை என்பது தொல்பழங்கால முகத்தலளவைப் பெயர்களுள் ஒன்று. தொல்காப்பிய உரையாசிரியர்கள் தூதை என்பதைக் காட்டுவர்.… Read More »தூதை
சொல் பொருள் (பெ) 1. கூழாங்கல், 2. ஒருவரிடமிருந்து மற்றவருக்குக் கொண்டுசெல்லும் செய்தி, சொல் பொருள் விளக்கம் 1. கூழாங்கல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pebble, message தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தூதுஉண்அம்புறவொடு துச்சில் சேக்கும்… Read More »தூது
சொல் பொருள் (பெ அம்பறாத்தூணி, அம்புக்கூடு, சொல் பொருள் விளக்கம் அம்பறாத்தூணி, அம்புக்கூடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் quiver தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வில்லோர் தூணி வீங்க பெய்த அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை – அகம்… Read More »தூணி