Skip to content

வீ வரிசைச் சொற்கள்

வீ வரிசைச் சொற்கள், வீ வரிசைத் தமிழ்ச் சொற்கள், வீ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வீ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வீடு

சொல் பொருள் 1. (வி) ஒழி, இல்லாமற்போ,  2. (பெ) 1. நெகிழ்தல், ஒதுங்குதல், 2. விடுதலை, 3. விடுபட்டது, சொல் பொருள் விளக்கம் ஒழி, இல்லாமற்போ,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cease, sliping off,… Read More »வீடு

வீட்டு

சொல் பொருள் (வி) போக்கு, நீக்கு,  சொல் பொருள் விளக்கம் போக்கு, நீக்கு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் remove தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுர முதல் வருத்தம் மர முதல் வீட்டி பாடு இன் தெண் கிணை… Read More »வீட்டு

வீங்கு

சொல் பொருள் (வி) 1. பெரிதாகு, பரு, 2. பொங்கு, 3. பூரிப்படை, 4. ஏக்கம்கொள், பெருமூச்சுவிடு, 5. இறுகு, விறைப்பாகு, 6. மிகு, சொல் பொருள் விளக்கம் பெரிதாகு, பரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »வீங்கு

வீச்சு

சொல் பொருள் வீச்சு – ஐந்து ரூபா சொல் பொருள் விளக்கம் வீசுவது வீச்சு எனப்படும். கை வீசுதல்; கயிறு வீசுதல்; சாட்டை வீசுதல்; வலை வீசுதல் என்பவை வழக்கில் உள்ளவை. இவற்றையன்றி ‘வீச்சு’… Read More »வீச்சு

வீட்டிலாய்விடல்

சொல் பொருள் வீட்டிலாய்விடல் – பூப்புநீராட்டு சொல் பொருள் விளக்கம் இரணியல் வட்டாரத்தில் பூப்புநீராட்டை வீட்டில் ஆய்விடல் என வழங்குகின்றனர். அதன்பின் அவள் வீட்டோடே இருப்பவள் என்னும் அக்கால வழக்கின் வெளிப்பாடு இது. இது… Read More »வீட்டிலாய்விடல்

வீணாய்ப் போதல்

சொல் பொருள் கைம்மை யுற்றவளை வீனாய்ப் போனவள் என்பது பார்ப்பனர் வழக்கு சொல் பொருள் விளக்கம் கைம்மை யுற்றவளை வீனாய்ப் போனவள் என்பது பார்ப்பனர் வழக்கு. ‘வீணாய் அவளா போனாள்?’ என்பதை எண்ணின் வீணாக்கியவர்… Read More »வீணாய்ப் போதல்

வீரமக்கள்

சொல் பொருள் வீரமக்கள் – தீக்குழி எனப்படும் பூக்குழி இறங்குபவர் சொல் பொருள் விளக்கம் தீக்குழி எனப்படும் பூக்குழி இறங்குபவரை வீரமக்கள் என்பது அந்தியூர் வட்டார வழக்கு. பூக்குழி இறங்கும் வீரமக்கள் நாங்களும் தாம்… Read More »வீரமக்கள்

வீரன்

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: வயவன் (விடலை) பொருள்: வயவன் (விடலை) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia