admin

களம்

களம்

களம் என்பதன் பொருள் இடம் 1. சொல் பொருள் இடம்(கூடுமிடம், ஒரு செயல் நடக்குமிடம்). போர்க்களம்- போர் நடக்குமிடம். தேர்தல்களம்- தேர்தல் நடக்குமிடம். ஆடுகளம்- விளையாடுமிடம், விளையாட்டு மைதானம் உடற்கூறியல் – உணவுக்குழாயின் ஒரு… Read More »களம்

குந்தாணி

குந்தாணி

குந்தாணி என்பது உரல்மேல் வளையமாக இருக்கும் வளை தகடு. இது தகரத்தால் செய்யப்பட்டது. ஒரு கல்லின் மேல் அதை வைத்துத் தவசம் போட்டு இடிக்கப் பயன்படுத்துவர். உரலின் மேல் வைத்தும் இடிக்கப் பயன்படுத்துவர். சிந்தாமல்… Read More »குந்தாணி

எண்ணுதல்

எண்ணுதல்

எண்ணுதல் என்பதன் பொருள் எண்ணல். 1. சொல் பொருள் விளக்கம் எண்ணல், நினைத்தல், ஆலோசித்தல், மதித்தல், தியானித்தல், முடிவுசெய்தல், கணக்கிடுதல், மதிப்பிடுதல், துய்த்தல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் think, count, meditate. 3. தமிழ்… Read More »எண்ணுதல்

பற்று

பற்று

பற்று என்பதன் பொருள் விருப்பம், விரும்பு, கைப்பற்று, வருவாய். 1. சொல் பொருள் விளக்கம் (பெ) விருப்பம், ஒரு பொருளின் மீதுள்ள அளவில்லா ஈடுபாடு ஆகும்; பிடிப்பு. (வி) விரும்பு, கைப்பற்று, வருவாய், ஒருவர்… Read More »பற்று

வள்ளைப்பாட்டு

வள்ளைப்பாட்டு

1. சொல் பொருள் விளக்கம் வள்ளை – உலக்கை; மகளிர் நெற்குத்தும் போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு. நெல், தினை ஆகியவற்றை உரலில் இட்டு, இரண்டு பெண்கள் உலக்கையால் மாறிமாறிக் குற்றும்போது… Read More »வள்ளைப்பாட்டு

வாஞ்சை

வாஞ்சை

1. சொல் பொருள் வாஞ்சை – வாஞ்சனைஅன்பு, பற்று பிரியம், பாசம். ஆசை, விருப்பம். பரிவு கலந்த அன்பு மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் affection, earnest desire, a passionate longing, great desire,… Read More »வாஞ்சை

கெழீஇய

கெழீஇய

கெழீஇய என்பதன் பொருள் நிறை, மிகு, நட்புக்கொள், சேர், பொருந்து, தழுவு 1. சொல் பொருள் விளக்கம் (வி.எ) கெழுவி என்பதன் மரூஉ, நிறை, மிகு, நட்புக்கொள், சேர், பொருந்து, தழுவு மொழிபெயர்ப்புகள் 2.… Read More »கெழீஇய

ஏரி

சொல் பொருள் விளக்கம் ஏர்த் தொழிலாகிய பயிர்த் தொழிலே முன்னாளில் ஏற்றமான தொழிலாகக் கருதப்பட்டது. ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர்நிலை ‘ஏரி’ என்று பெயர் பெற்றது. (தமிழ் விருந்து. 87.)

ஏரணம்

சொல் பொருள் தருக்கம், எழுச்சி சொல் பொருள் விளக்கம் ஏரணம்- தருக்கம். ஏர் + அணம். ஏரணம் – எழுச்சி. (ஒப்பியன் மொழிநூல். 143.)