Skip to content

சொல் பொருள் விளக்கம்

கங்கை

கங்கை

கங்கை என்பது இந்தியாவின் தேசிய ஆறு 1. சொல் பொருள் (பெ) 1. இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாய்கின்ற ஒரு ஆறாகும் 2. சொல் பொருள் விளக்கம் இந்தியா மற்றும் வங்கதேச… Read More »கங்கை

காவிரி

காவிரி

காவிரி என்றால் காவிரி, பொன்னி ஆறு 1. சொல் பொருள் (பெ) 1. காவிரி ஆறு, 2. பொன்னி ஆறு 2. சொல் பொருள் விளக்கம் காவிரி ஆறு தான் செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்துச்… Read More »காவிரி

அமுது

அமுது

அமுது என்பது பிணியை அகற்றுவது, அமிழ்தம் போன்ற உண்டி, இன்சுவை உணவு 1. சொல் பொருள் (பெ) 1. அமிழ்தம் போன்ற உண்டி, 2. சோறு, 3. தேவாமிர்தம் 4. அமுதசாகரன் அடைக்கலமுத்து என்னும்… Read More »அமுது

சோறு

சோறு

சோறு என்பது சமைத்த நெல்லரிசி 1. சொல் பொருள் (பெ)  1. சமைத்த நெல் அரிசி, 2. உணவைக் குறிக்கும் சொற்களில் சோறு என்பது ஒன்று(தக்காளிச் சோறு, கூட்டாஞ்சோறு), 3. ஒரு இயற்கை உணவுக்குள்… Read More »சோறு

கலவை

கலவை

கலவை என்பது குழம்பு 1. சொல் பொருள் (பெ) 1. குழம்பு, அரை திரவ நிலையில் (கூழ்ம நிலை) உள்ள பொருளைக் குறிக்கிறது, 2. பல பொருட்கள் கலந்து செய்யப்படுவது கலவை, 3. குழைவுத்… Read More »கலவை

உணவு

உணவு

உணவு என்பது ஒரு உயிர் பசியாற வழங்கப்படும் பொருள் 1. சொல் பொருள் (பெ) உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே, ஒரு உயிர் பசியாற வழங்கப்படும் பொருள், சாப்பிடத் தகுந்த ஒரு பொருள், சத்துணவு,… Read More »உணவு

கூழ்

கூழ்

கூழ் என்பது ஒரு வகை உணவு. 1. சொல் பொருள் (பெ) 1. உணவு, 2. ஒரு வகை உணவு, கூழ்ம நிலையிலுள்ள உணவு. 2. சொல் பொருள் விளக்கம் கூழ் கேழ்வரகு, கம்பு… Read More »கூழ்

குறை

குறை

குறை என்றால் புலால் என்று பொருள் 1. சொல் பொருள் (பெ) பெரிய தசைத் துண்டு (புலால்), இறைச்சித்துண்டு, நிறைவற்றது, தவறு, குற்றம், மிச்சம் 2. சொல் பொருள் விளக்கம் உருவத்தில் பெரிய ஒன்றை… Read More »குறை

களி

களி

களி என்பது கேப்பங்களி, கம்மங்களி, உளுந்தங்களி 1. சொல் பொருள் (பெ) 1. கேப்பங்களி, கம்மங்களி, உளுந்தங்களி 2. இறுகியப் பழச்சாறு, 3. களிமண் (வி) 1. விளையாடு, 2. மகிழ்ச்சி அடை 3.… Read More »களி

அகழி

அகழி

அகழி என்பது நீரரண் 1. சொல் பொருள் (பெ) இயற்கையாக அமைந்த நீரரண், கோட்டையைச் சுற்றி அமைக்கப்படும் நீரரண், நீர் நிரம்பிய பள்ளம். 2. சொல் பொருள் விளக்கம் பண்டைக்காலத்தில் அரசர்கள் கோட்டையை எதிரிகள்… Read More »அகழி