Skip to content

ம வரிசைச் சொற்கள்

ம வரிசைச் சொற்கள், ம வரிசைத் தமிழ்ச் சொற்கள், ம என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ம என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மயில்

1. சொல் பொருள் (பெ) பறவை, மஞ்ஞை, தோகை, பீலி 2. சொல் பொருள் விளக்கம் இவற்றில் ஆண்மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால்ப் பகுதியில் நீலமும்,… Read More »மயில்

மருந்து மாயம்

சொல் பொருள் மருந்து – மருத்துவம் பார்த்தல்மாயம் – மந்திரம் குறி முதலியன பார்த்தல். சொல் பொருள் விளக்கம் எவருக்காவது நோய் வந்துவிட்டால் ‘நோய்க்கும் பார்’ ‘பேய்க்கும் பார்’என்பது வழக்கம். நோயாகவும் இருக்கும்; பேயாகவும்… Read More »மருந்து மாயம்

மரம் மட்டை

சொல் பொருள் மரம் – ஒரறிவுயிராம் மரம்மட்டை – மரத்தின் உறுப்பாகிய மட்டை. சொல் பொருள் விளக்கம் மட்டை என்பதும் மடல் என்பதும் ஒன்றே. தென்னை, பனை, வாழை, தாழை என்பவற்றிற்கு மட்டையுண்டு. இவை… Read More »மரம் மட்டை

மப்பு மந்தாரம்

சொல் பொருள் மப்பு(மைப்பு) – மை அல்லது முகில் திரண்டிருத்தல்.மந்தாரம் – மழை பெய்தற்குரிய குளிர்காற்று அடித்தல். சொல் பொருள் விளக்கம் மை-முகில்; கருமுகில்; மழை முகில் ‘மை’ எனப்படும். மைப்பு – ‘மப்பு’… Read More »மப்பு மந்தாரம்

மட்டு மரியாதை

சொல் பொருள் மட்டு – தனக்குரிய அளவுமரியாதை – பெருமை சொல் பொருள் விளக்கம் சிலர் செருக்காகப் பேசும் போதோ, நடந்து கொள்ளும் போதோ ‘மட்டுமரியாதை’தெரியாதவன் என்பர். தனக்குரிய அளவும், பிறர்க்குத் தரத் வேண்டிய… Read More »மட்டு மரியாதை

மனையோள்

சொல் பொருள் (பெ) மனையாள், மனைவி, சொல் பொருள் விளக்கம் மனையாள், மனைவி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  wife தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகன் பெரு வட்டி நிறைய மனையோள் அரிகால் பெரும் பயறு நிறைக்கும் ஊர… Read More »மனையோள்

மனை

சொல் பொருள் (பெ) 1. வீடு, 2. வீடு கட்டும் இடம், 3. களம், சொல் பொருள் விளக்கம் வீடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் house, house site, field, locality தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »மனை

மனும்

சொல் பொருள் (பெ.அ) மன்னும் என்பதன் குறுக்கல் விகாரம்,  மன்னு – நிலைபெறு சொல் பொருள் விளக்கம் மன்னும் என்பதன் குறுக்கல் விகாரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the shortened form of the word ‘mannum’… Read More »மனும்

மனாலம்

சொல் பொருள் (பெ) குங்குமம்,  சொல் பொருள் விளக்கம் குங்குமம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் saffron தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்… Read More »மனாலம்

மனன்

சொல் பொருள் (பெ) மனம் சொல் பொருள் விளக்கம் மனம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mind தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொருந்தி யான் தான் வேட்ட பொருள்_வயின் நினைந்த சொல் திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய… Read More »மனன்