Skip to content

மருந்து மாயம்

சொல் பொருள்

மருந்து – மருத்துவம் பார்த்தல்
மாயம் – மந்திரம் குறி முதலியன பார்த்தல்.

சொல் பொருள் விளக்கம்

எவருக்காவது நோய் வந்துவிட்டால் ‘நோய்க்கும் பார்’ ‘பேய்க்கும் பார்’என்பது வழக்கம். நோயாகவும் இருக்கும்; பேயாகவும் இருக்கும் என்பது கருத்து. ஆதலால் மருந்தை மட்டும் பார்க்காமல் மாயமும் பார்க்க விரும்புவர். மாயம் பேயோட்டுவது, குறி பார்ப்பது இன்னவாறாகச் செய்யப்படும். “கண்மூடி வழக்கம் மண் மூடிப் போக வேண்டும்” என்ற குரலுக்கு மருந்தும் மாயமும் ஓர் அடிப்படை.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *