Skip to content

வி வரிசைச் சொற்கள்

வி வரிசைச் சொற்கள், வி வரிசைத் தமிழ்ச் சொற்கள், வி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

விப்பு வெடிப்பு

சொல் பொருள் விப்பு – நீர் இல்லாமையால் நிலத்தில் விழும் விரிவு.வெடிப்பு – மண் கல் முதலியவை பிளந்து காணல். சொல் பொருள் விளக்கம் விப்பு, வெடிப்பு என்பவை இரண்டும் பிளந்தவையே. ஆனால் ‘விப்பு’… Read More »விப்பு வெடிப்பு

விட்டக் குறை தொட்டக்குறை

சொல் பொருள் விட்டக்குறை – முன்னைப் பிறவியில் செய்யாமல் விட்ட குறைவினை.தொட்டக்குறை- இப்பிறவியில் எடுத்து முடிக்காமல் விட்ட குறைவினை. சொல் பொருள் விளக்கம் ஒருவன் பிறவியைத் தீர்மானிப்பது ‘விட்டக் குறை தொட்டக்குறை’ என்பது இந்திய… Read More »விட்டக் குறை தொட்டக்குறை

வினைவர்

சொல் பொருள் (பெ) தொழில்செய்வோர் சொல் பொருள் விளக்கம் தொழில்செய்வோர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் professional தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வலி மிகு வெகுளியான் வாள்_உற்ற மன்னரை நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் –… Read More »வினைவர்

வினைஞர்

சொல் பொருள் (பெ) தொழில்வல்லோர், சொல் பொருள் விளக்கம் தொழில்வல்லோர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Workers; artisans, artificers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் தொழில் வினைஞர் கைவினை முற்றி ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு… Read More »வினைஞர்

வினைஇ

சொல் பொருள் (வி.எ) வினாவி, சொல் பொருள் விளக்கம் வினாவி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் enquiring தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின் வல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇ துறையும்… Read More »வினைஇ

வினை

சொல் பொருள் (பெ) 1. செயல், தொழில், 2. தொழில்திறம், வேலைப்பாடு, கைத்தொழில், 3. போர், 4. மேற்கொண்ட செயல், 5. இப்பிறப்பில் இன்ப,துன்பங்களுக்குக் காரணமான முற்பிறப்பில் செய்த செயல், நல்வினை தீவினை என… Read More »வினை

வினாய

சொல் பொருள் (வி.எ) வினவிய, கேட்ட, சொல் பொருள் விளக்கம் வினவிய, கேட்ட, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் asked தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண்ட பொழுதே கடவரை போல நீ பண்டம் வினாய படிற்றால் தொடீஇய நின் கொண்டது… Read More »வினாய

வினாய்

சொல் பொருள் (வி.எ) வினவி, சொல் பொருள் விளக்கம் (வி.எ) வினவி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் asking for, enquiring தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாசு அற மண்_உற்ற மணி ஏசும் இரும் கூந்தல் வீ… Read More »வினாய்

வினா

சொல் பொருள் 1. (வி) பார்க்க :வினவு 2. (பெ) கேள்வி, சொல் பொருள் விளக்கம் பார்க்க :வினவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் question தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன்… Read More »வினா

வினவு

சொல் பொருள் (வி) 1. கேள்விகேள், 2. விசாரி,  3. சொல்வதைக் கேள், செவிமடு,  சொல் பொருள் விளக்கம் கேள்விகேள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ask, enquire, listen to, pay attention to தமிழ் இலக்கியங்களில்… Read More »வினவு