Skip to content

எ வரிசைச் சொற்கள்

எ வரிசைச் சொற்கள், எ வரிசைத் தமிழ்ச் சொற்கள், எ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், எ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

 

எலி

எலி

எலி என்பது இல்எலி, கருப்பைஎலி , வெள்ளெலி  1. சொல் பொருள் (பெ) இல்எலி, கருப்பைஎலி , வெள்ளெலி  2. சொல் பொருள் விளக்கம் இல் எலி, கருப்பைஎலி , வெள்ளெலி என்ற மூன்று… Read More »எலி

எழால்

சொல் பொருள் (பெ) ஒரு வகை கழுகு, வல்லுறு, புல்லுறு, புல்லாறு சொல் பொருள் விளக்கம் தலையில் குடுமி கொண்டிருக்கும் ஆண்கழுகு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Brown Lizard Hawk,  Crested Gos Hawk, Hodgson’s Hawk-eagle,… Read More »எழால்

எண்ணுதல்

எண்ணுதல்

எண்ணுதல் என்பதன் பொருள் எண்ணல். 1. சொல் பொருள் விளக்கம் எண்ணல், நினைத்தல், ஆலோசித்தல், மதித்தல், தியானித்தல், முடிவுசெய்தல், கணக்கிடுதல், மதிப்பிடுதல், துய்த்தல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் think, count, meditate. 3. தமிழ்… Read More »எண்ணுதல்

என்மனார்

சொல் பொருள் விளக்கம் என்மனார் என்பது செய்யுள் முடிபு எய்தி நின்றதோர் ஆர் ஈற்று எதிர்கால முற்றுச்சொல். (தொல். சொல். 1. சேனா.)

எற்பாடு

எற்பாடு

எற்பாடு என்பதன் பொருள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை; எல் – கதிரவன், படுதல்- சாயுதல், 1. சொல் பொருள் எல்படும் பொழுதை எற்பாடு, மாலை, பிற்பகல், ஞாயிறு… Read More »எற்பாடு

எழுவுஞ்சீப்பு

சொல் பொருள் விளக்கம் கதவுக்கு வலியாக உள்வாயிற்படியிலே வீழாது எடுக்கவிடும் மரங்கள் ‘கதவோடு பொருந்தின மேலில் தாழுமாம்; நிரைத்த கதவுமாம்; திறக்குங்காலத்து மேலே எழுப்புகையால் எழுவுஞ்சீப்பு என்றார். (சிலப். 15-215. அரும்பத.)

எருது

சொல் பொருள் ஏர்த் தொழிலாகிய உழவுக்குப் பயன்படும் காளைமாடு சொல் பொருள் விளக்கம் எருது என்ற தமிழ்ப் பதம் பழங் கன்னடத்தில் ஏர்து’ என்று வழங்குகின்றது. அது ‘ஏர்’ என்ற தாதுவின் அடியாகப் பிறந்த… Read More »எருது

எய்யாமை

சொல் பொருள் தெரியாமை; அறியாமை சொல் பொருள் விளக்கம் தெரியாமை என்பது ஒற்றின் நீக்கமாய் எய்யாமை ஆயிற்று. எய்யாமை – அறியாமை. இதன் உடன் பாடு தெரிதல் என்பது. இங்ஙனம் இருப்ப எய்த்தல் உடன்… Read More »எய்யாமை