Skip to content

மரம்

தமிழ் இலக்கியங்களில் மரம் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் மரம் பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில், இணைச்சொற்களில் மரங்கள் பற்றிய குறிப்புகள்

வாழை

வாழை

வாழை என்பது ஒரு வகைப் பழ மரம் 1. சொல் பொருள் (பெ) 1. வாழைமரம், முக்கனிகளில் ஒன்று 2. சொல் பொருள் விளக்கம் இதன் இலையில் உணவு அருந்தலாம். இதன் காய் , பூ… Read More »வாழை

பனை

பனை

பனை என்பது பனைமரம். 1. சொல் பொருள் (பெ) 1. பனைமரம். 2. சொல் பொருள் விளக்கம் சேரமன்னர்களின் குடிப்பூ பனை. பெண்ணை எனச் சங்க நூல்கள் கூறும், பனைமரம் மரமன்று. அது புல்லெனப்படும்’… Read More »பனை

உடை

உடை

உடை என்பது ஒரு வகை முள் புதர் மரம். 1. சொல் பொருள் (பெ) குடைவேல்மரம், குடைவேலம், குடை மரம்; உடம்பைச் சூழ்ந்திருக்கும் உடை எனப்படுவது புறப்பற்றுக்களின் துவக்கம் 2. சொல் பொருள் விளக்கம் இது… Read More »உடை

இதழி

சொல் பொருள் இதழி – கொன்றை சொல் பொருள் விளக்கம் இதழி – கொன்றை. அழகான இதழ்களுடன் காணப்படுவதால் கொன்றைக்கு இதழி என்றும் பெயர் உண்டு. (சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம். 109.)

துவர்

சொல் பொருள் (வி) 1. முழுதுமாகு, 2. புலர்த்து, 3. சிவ, சிவப்பாயிரு, 2 (பெ) 1. சிவப்பு,  2. காவி நிறம், 3. நாவல் அல்லது பூவந்தி, கடு, நெல்லி, தான்றி, ஆல்,… Read More »துவர்

துடரி

சொல் பொருள் (பெ) தொடரி, காட்டு இலந்தை சொல் பொருள் விளக்கம் தொடரி, காட்டு இலந்தை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Ziziphus rugosa தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர்… Read More »துடரி

புன்னை

புன்னை

புன்னை என்ற சொல் ஒரு வகை மலரை, மரத்தைக் குறிக்கும் சொல் பொருள் (பெ) ஒரு வகை மரம்/பூ. சொல் பொருள் விளக்கம் இது ஒரு கடற்கரைப்பகுதியில் வளரும் மரம். இது நீண்ட அடிப்பகுதியைக்… Read More »புன்னை

புன்னாகம்

புன்னாகம்

புன்னாகம் என்பது நாகமரம், புன்னைமர இனத்தில் ஒன்று. 1. சொல் பொருள் (பெ) ஒரு மரம்/ பூ 2. சொல் பொருள் விளக்கம் நாகமரவினத் தாவரம். நாகமரம் புன்னைமர இனத்தில் ஒன்று. இது இலங்கையின் தேசிய மரம் ஆகும்.  புன்னாகம்… Read More »புன்னாகம்

புன்கு

புன்கு

புன்கு என்பது புங்கமரம் 1. சொல் பொருள் (பெ) புங்கமரம் 2. சொல் பொருள் விளக்கம் சோரியாஸிஸ்ஸை குணப்படுத்தும் புங்கம் மரம் சுத்தமான காற்றை கொடுக்கக் கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும்,… Read More »புன்கு

புழகு

புழகு

புழகு என்பதன் பொருள் புரசமரம். 1. சொல் பொருள் (பெ) 1. மலை எருக்கு, 2. புன முருங்கை பார்க்க பலாசம் முருக்கு 2. சொல் பொருள் விளக்கம் புழகு (butea monosperma) என்பது பலாச (butea) வகையைச்… Read More »புழகு