Skip to content

சா வரிசைச் சொற்கள்

சா வரிசைச் சொற்கள், சா வரிசைத் தமிழ்ச் சொற்கள், சா என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், சா என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சாரல் தூறல்

சொல் பொருள் சாரல் – நுண்ணிய மழைத்துளி நெருங்க விழுதல்.தூறல் – பருத்த மழைத்துளி அகலவிழுதல். சொல் பொருள் விளக்கம் சாரல் விழுதல்; தூற்றல் போடுதல் எனவும் வழங்கும். மலைச்சரிவு, சாரல் பெய்தற்கு மிக… Read More »சாரல் தூறல்

சாப்பாடும் கூப்பாடும்

சொல் பொருள் சாப்பாடு – பலர் கூடிச் சாப்பிடுதல் சாப்பாடு.கூப்பாடு – பலர் கூடிச் சாப்பிடும் போது உண்டாகும் பேரொலி கூப்பாடு. சொல் பொருள் விளக்கம் சப்பு, சப்பிடுதல் என்பவை சாப்பாட்டுக்கு மூலம். கூ,… Read More »சாப்பாடும் கூப்பாடும்

சாக்குப் போக்கு

சொல் பொருள் சாக்கு – குற்றத்தைத் தனக்கு வாராமல் வேறொருவர் மேல் போட்டுத் தப்புதல்.போக்கு – உரிய வழியை விட்டு வேறொரு வழிகாட்டி அல்லது போக்குக் காட்டித் தப்புதல். சொல் பொருள் விளக்கம் சாட்சி… Read More »சாக்குப் போக்கு

சான்றோர்

சொல் பொருள் (பெ) அறிவும் பண்பும் மிக்கவர், சொல் பொருள் விளக்கம் அறிவும் பண்பும் மிக்கவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் men of learning and nobility தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்… Read More »சான்றோர்

சான்றாண்மை

சொல் பொருள் (பெ) மேதகைமை, பெருமை, உயர்வு சொல் பொருள் விளக்கம் மேதகைமை, பெருமை, உயர்வு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் nobility, eminence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார் இகழினும் கேள்வரை ஏத்தி… Read More »சான்றாண்மை

சான்றவிர்

சொல் பொருள் (பெ) சான்றோர்களே!, சொல் பொருள் விளக்கம் சான்றோர்களே!, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் term addressing the noble தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சான்றவிர் வாழியோ சான்றவிர் என்றும் – கலி 139/1 சான்றோர்களே, சான்றோர்களே!… Read More »சான்றவிர்

சான்றவர்

சொல் பொருள் (பெ) சான்றோர் சொல் பொருள் விளக்கம் சான்றோர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the noble தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக – கலி 39/48 தகை… Read More »சான்றவர்

சான்ற

சொல் பொருள் (வி.எ) அமைந்த, (சால் என்பதன் இறந்தகால வினையெச்சம்) பார்க்க: சால் சொல் பொருள் விளக்கம் அமைந்த, (சால் என்பதன் இறந்தகால வினையெச்சம்) பார்க்க: சால் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாடல் சான்ற நெய்தல் நெடு… Read More »சான்ற

சான்ம்

சொல் பொருள் (வி.மு) சாலும் என்பதன் திரிபு, பார்க்க: சாலும் சொல் பொருள் விளக்கம் சாலும் என்பதன் திரிபு, பார்க்க: சாலும் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என… Read More »சான்ம்

சாறு

சொல் பொருள் (பெ) 1. விழா, 2. கரும்பு, பழம் முதலியவற்றின் பிழிவு, சாறு என்பது விழா என்னும் பொருளுடைய இலக்கிய வழக்குச் சொல் அது, நூல் அரங்கேற்று விழாவையும் குறித்தலால் ஆங்குப் பாடித்… Read More »சாறு