Skip to content

செ வரிசைச் சொற்கள்

செ வரிசைச் சொற்கள், செ வரிசைத் தமிழ்ச் சொற்கள், செ என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், செ என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

செத்தை செதும்பல்

சொல் பொருள் செத்தை – உலர்ந்து போன இலை, சருகு முதலியவை.செதும்பல் – உலர்ந்து போன இலை சருகு முதலியவை செதுமி அல்லது செம்மிக் கிடத்தல். சொல் பொருள் விளக்கம் செத்தை உலர்ந்து போன… Read More »செத்தை செதும்பல்

செங்கல் மங்கல்

சொல் பொருள் செங்கல் – செவ்வானமாகத் தோன்றும் மாலைப் பொழுது.மங்கல் – செவ்வானம் இருண்டு மங்கிக் காரிருள் வரத் தொடங்கும் முன்னிரவுப் பொழுது. சொல் பொருள் விளக்கம் நான் அங்கே போகும் போது செங்கல்… Read More »செங்கல் மங்கல்

சென்னி

சொல் பொருள் (பெ) 1. தலை, 2. உச்சி, 3. பாணர் சொல் பொருள் விளக்கம் 1. தலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் head, top, bard தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முடியொடு விளங்கிய முரண்… Read More »சென்னி

செறுவர்

சொல் பொருள் (பெ) பகைவர், பார்க்க செறுநர் சொல் பொருள் விளக்கம் பகைவர், பார்க்க செறுநர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறுவர் நோக்கிய கண் தன் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே –… Read More »செறுவர்

செறும்பு

சொல் பொருள் (பெ) பனஞ்சிறாம்பு,  சொல் பொருள் விளக்கம் பனஞ்சிறாம்பு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் palm fibre தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர் சிறு கண் பன்றி – அகம் 277/7,8… Read More »செறும்பு

செறுநர்

சொல் பொருள் (பெ) பகைவர் சொல் பொருள் விளக்கம் பகைவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் foes தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சி சிறுவர் பயந்த செம்மலோர் என – அகம் 66/3,4… Read More »செறுநர்

செறு

சொல் பொருள் 1 (வி) 1. கோபம்கொள், 2. வற்றிப்போ, 3. கொல், 4. உள்ளடங்கச்செய், 5. தடு, 2. (பெ) 1. வயல் செறிவுள்ள முட்காட்டை வெட்டியழித்து விளை நிலம் ஆக்கப்பட்டதைப் பொதுமக்கள்… Read More »செறு

செறல்

சொல் பொருள் (பெ) சினம் சொல் பொருள் விளக்கம் சினம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் anger தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் அவை நான்கும் உறழும் அருள் செறல் வயின் மொழி… Read More »செறல்

செற்றை

சொல் பொருள் (பெ) 1. செத்தை, இலைதழைகுப்பை, 2. சிறுதூறு சொல் பொருள் விளக்கம் 1. செத்தை, இலைதழைகுப்பை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் garbage, thicket, bush தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குளகு அரை யாத்த குறும்… Read More »செற்றை

செற்றார்

சொல் பொருள் (பெ) பகைவர், சொல் பொருள் விளக்கம் பகைவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் enemies தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் இரும் கூந்தல் பசப்பு நீ விடின் செல்வேம் தில்ல யாமே செற்றார் வெல் கொடி… Read More »செற்றார்