Skip to content

பொ வரிசைச் சொற்கள்

பொ வரிசைச் சொற்கள், பொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், பொ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பொ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பொச்சரிப்பு பூழாப்பு

சொல் பொருள் பொச்சரிப்பு – உள்ளரிப்பாம் எரிவுபூழாப்பு – பொறாமை சொல் பொருள் விளக்கம் “அவன் பொச்சரிப்பும் பூழாப்பும் அவனை அமைதியாய் இருக்கவிடாது” என்பர். உட்சினமும், பொறாமையும் தாமே இருக்கும். விட்டு வைக்குமா? பொச்சாப்பு-மறதி;… Read More »பொச்சரிப்பு பூழாப்பு

பொள்ளல் பொத்தல்

சொல் பொருள் பொள்ளல் – சின்னஞ்சிறு நுண் துளைபொத்தல் – பெரிய துளை அல்லது ஓட்டை சொல் பொருள் விளக்கம் பொள்ளலில் நீர் கசியும்; பொத்தலில் நீர் ஒழுகும். ஆதலால் மண்கலம் வாங்குவார் பொத்தல்… Read More »பொள்ளல் பொத்தல்

பொய்யும் வழுவும்

சொல் பொருள் பொய் – விளையாட்டுப் போல ஒன்றைச் செய்து விலகி விடுதல்.வழு – உறுதிமொழி தந்து அவ்வுறுதியை வழுவி-விலகிப் போய் விடுதல். சொல் பொருள் விளக்கம் திருமணச் சடங்குமுறை தோன்றுதற்கு அடிப்படையாக இருந்தவை… Read More »பொய்யும் வழுவும்

பொய் புளுகு

சொல் பொருள் பொய் – உண்மை அல்லது உள்ளீடு இல்லாததை உள்ளது போல் கூறுதல்.புளுகு – பொய்யை ஒட்டிப் புனைந்து கூறுதல். சொல் பொருள் விளக்கம் பொய் கூறுவதும் அதனைப் பொருத்திக் காட்டுவதற்குப் புளுகுவதும்… Read More »பொய் புளுகு

பொய் புரட்டு

சொல் பொருள் பொய் – உண்மை இல்லாததை(உள்ளீடு இல்லாததை)க் கூறுதல்.புரட்டு – ஒன்றை ஒன்றாக மாற்றிக் கூறுதல். சொல் பொருள் விளக்கம் இல்லாத ஒன்றைக் கூறுவது பொய்; இருக்கும் ஒன்றை நேருக்கு மாறாக மாற்றிக்… Read More »பொய் புரட்டு

பொந்து புடை

சொல் பொருள் பொந்து – மரத்தில் உண்டாகிய ஓட்டை.புடை – நிலத்தில் உண்டாகிய ஓட்டை. சொல் பொருள் விளக்கம் ‘பொந்து ஆயிரம் புளி ஆயிரம்’ என்னும பழமொழி புளியின் தன்மையைக் கூறும். புளி பொந்துபட… Read More »பொந்து புடை

பொத்தல் பொதுக்கல்

சொல் பொருள் பொத்தல் – ஓட்டையுடையது.பொதுக்கல் – பரிதாகத் தோன்றும் பொய்த் தோற்றம் உடையது. சொல் பொருள் விளக்கம் பொத்தல் உள்ளீடு இல்லாதது; அவ்வாறே பொதுக்கலும் உள்ளீடு இல்லாததே. இருப்பினும் பொத்தலினும் பொதுக்கல் தோற்றத்தால்… Read More »பொத்தல் பொதுக்கல்

பொட்டு பொடி

சொல் பொருள் பொட்டு – பயறு தானியம் முதலியவற்றின் தோல்.பொடி – பயறு தானியம் முதலியவற்றின் தோல் நொறுங்கல். சொல் பொருள் விளக்கம் சில பயற்றுக் செடிகளின் காய்ந்த இலையும் பொட்டெனக் கூறப்படும். அவ்விலையின்… Read More »பொட்டு பொடி

பொன்று

சொல் பொருள் (வி) 1. கெடு, அழி, 2. இற சொல் பொருள் விளக்கம் கெடு, அழி,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் perish, be ruined, die தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புன் பொதுவர் வழி பொன்ற… Read More »பொன்று

பொன்

சொல் பொருள் (பெ) 1. தங்கம், 2. தங்கம் போன்ற நிறத்தது,  சொல் பொருள் விளக்கம் தங்கம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் gold, golden coloured தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பவள செப்பில் பொன் சொரிந்து அன்ன –… Read More »பொன்