Skip to content

பொச்சரிப்பு பூழாப்பு

சொல் பொருள்

பொச்சரிப்பு – உள்ளரிப்பாம் எரிவு
பூழாப்பு – பொறாமை

சொல் பொருள் விளக்கம்

“அவன் பொச்சரிப்பும் பூழாப்பும் அவனை அமைதியாய் இருக்கவிடாது” என்பர். உட்சினமும், பொறாமையும் தாமே இருக்கும். விட்டு வைக்குமா?

பொச்சாப்பு-மறதி; பொச்சரிப்பு-எரிச்சல்;

பூழாப்பு- பொறுக்க முடியாமை அல்லது பொறாமை.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *