Skip to content

கொ வரிசைச் சொற்கள்

கொ வரிசைச் சொற்கள், கொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், கொ என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கொ என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கொப்பு

சொல் பொருள் கொம்பு பெண் ஆட்டுக்கு இருந்தால் அதனைக் கொப்பு(கொம்பு)ஆடு என்பது ஆயர்வழக்கு. சொல் பொருள் விளக்கம் செம்மறியாட்டுக் கடாவிற்குக் கொம்பு உண்டு. பெண் ஆட்டுக்குக் கொம்பு இல்லை. அரிதாக, கொம்பு பெண் ஆட்டுக்கு… Read More »கொப்பு

கொந்தல்

சொல் பொருள் குமரி மாவட்டத்தில் மேல்காற்றைக் கொந்தல் என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்டத்தில் மேல்காற்றைக் கொந்தல் என வழங்குகின்றனர். கொண்டல் என்பது நீர்கொண்டுவரும் கீழ்காற்றைக் குறிப்பது பொதுவழக்கு. இது மாவட்ட… Read More »கொந்தல்

கொதுக்கு

சொல் பொருள் இலாமிச்சை, புளி முதலியவற்றைக் கரைத்து வடித்த பின் எஞ்சும் எச்சத்தைக் கொதுக்கு என்பர் சொல் பொருள் விளக்கம் இலாமிச்சை, புளி முதலியவற்றைக் கரைத்து வடித்த பின் எஞ்சும் எச்சத்தைக் கொதுக்கு என்பர்.… Read More »கொதுக்கு

கொதி

சொல் பொருள் உலைநீர் மேலும் மேலும் எழுவது போல மேலே மேலே எழும் ஆசையைக் கொதி என்றது எண்ணச் சிறப்பின் இயல்பான விளைவாம் சொல் பொருள் விளக்கம் கொதி என்பதற்கு ஆசை என்னும் பொருள்… Read More »கொதி

கொண்டு மாறி

சொல் பொருள் கொண்டு மாறி என்பது பெண்கொண்டு அவ்வீட்டுக்குப் பெண் கொடுப்பது கொண்டுமாறி என்பதாம். “பெண் கொடுத்து, பெண் எடுப்பது” என்பது அது சொல் பொருள் விளக்கம் ஆண்டு மாறி என்பது வசைச் சொல்.… Read More »கொண்டு மாறி

கொடை

சொல் பொருள் கொடை என்பதற்குப் பெருவிழா என்னும் பொருள், கன்னங் குறிச்சி வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் கொடை என்பதற்குப் பெருவிழா என்னும் பொருள், கன்னங் குறிச்சி வட்டார வழக்காக உள்ளது.… Read More »கொடை

கொடை கல்

சொல் பொருள் குடைகல் என்பது கொடை கல் என உகர ஒகரத் திரிபாக வழங்குகின்றது. குடைகல் என்பதற்கு உரல் என்னும் பொருள் திருப்பூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் குடைகல் என்பது கொடை… Read More »கொடை கல்

கொடுத்தான் வீடு

சொல் பொருள் மணப்பெண்ணைக் கொடுத்தவன் வீடு, கொடுத்தான் வீடு எனப்படுதல் திருப்பூர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இதன்பொருள் வெளிப்படை. மணப்பெண்ணைக் கொடுத்தவன் வீடு, கொடுத்தான் வீடு எனப்படுதல் திருப்பூர் வட்டார வழக்காகும்.… Read More »கொடுத்தான் வீடு

கொடுங்கை

சொல் பொருள் மேல் மட்டையைத் தாங்கி நிற்கும் பனையின் அடி மட்டையைக் குரங்குமட்டை என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. சொல் பொருள் விளக்கம் வளைவான கை கொடுங்கை. தோளில் இருந்து முன் கைவரை வளைத்து… Read More »கொடுங்கை

கொடுக்கு

சொல் பொருள் வளைந்துள்ள இறைவைக் கூனையில் கட்டிக் கிணற்றில் இருந்து நீரள்ளிக் கொண்டு வரப் பயன்படும் தோலைக் கொடுக்கு என்பது முகவை, நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் வளைந்துள்ள இறைவைக் கூனையில் கட்டிக்… Read More »கொடுக்கு