Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

கோழி

1. சொல் பொருள் (பெ) ஒரு பறவை கோழி அடைக்கத்து கத்துக்கிறது – என்பதில் கோழி பெட்டை. கோழி கூவியது என்பதில் கோழி சேவல். மதுரைப் பகுதியில் இழுவை (ரிக்சா) வண்டியர் கோழி என்பதைப்… Read More »கோழி

குதிரை

குதிரை

குதிரை என்பது ஒரு வகை விலங்கு 1. சொல் பொருள் (பெ) நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகை விலங்கு குதிரையைக் குறியாமல் உயரமான கால்களையுடைய கோக்காலியைக் குறிப்பது தூக்துக்குடி வட்டார வழக்கு. இது… Read More »குதிரை

குதிர்

குதிர்

குதிர் – நெல் முதலிய தானியங்களைச் சேமிக்கும் பெரிய கூடு, ஒரு வகை குறுமரம், சுற்றுப் பருத்தல் சொல் பொருள் (பெ) 1. நெல் முதலிய தானியங்களைச் சேமிக்கும் பெரிய கூடு, 2. ஒரு… Read More »குதிர்

பருத்தி

குறிப்பு: இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது பொருள் பஞ்சு விளக்கம் பருத்தலால் வந்த பெயர் பருத்தி. பருத்திரள் போல் திரள்தலும் பழுத்தலும் வெடித்தலும் பஞ்சு வாய் திறக்க வெளியேறுதலும் பிளந்து விரிந்து பன்மடங்கு பருமையாய்… Read More »பருத்தி

பருவம்

பொருள் சீரிய வாய்த்த பொழுதுகளே அல்லது காலங்களே பருவம் எனப்படுகின்றதாம் விளக்கம் ‘பருவ மழை’ என்பதும் ‘பருவத்தே பயிர்செய்’ என்பதும் அனைவரும் அறிந்தவை. பருவம் என்பது மழை பெய்யும் பருவமாம். காலச் சோளம், காலப்… Read More »பருவம்

பரேர்

சொல் பொருள் (பெ) பரு + ஏர், மிக்க அழகு சொல் பொருள் விளக்கம் பரு + ஏர், மிக்க அழகு பருத்ததும் அழகியதுமாம் தன்மை பரேர் எனப்பட்டது பருமை அழகு இவற்றொடும் வலிமையும்… Read More »பரேர்

அஃகு

சொல் பொருள் (வி) நுண்ணியதாகு, சுருங்கு, குறை, சொல் பொருள் விளக்கம் நுண்ணியதாகு, சுருங்கு, குறை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் become minute, shrink, be reduced in size, quantity etc., தமிழ் இலக்கியங்களில்… Read More »அஃகு