Skip to content

சி வரிசைச் சொற்கள்

சி வரிசைச் சொற்கள், சி வரிசைத் தமிழ்ச் சொற்கள், சி என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், சி என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சிதடு

சொல் பொருள் (பெ) 1. உள்ளீடற்றது, 2. குருடு, சொல் பொருள் விளக்கம் 1. உள்ளீடற்றது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hollow, blind தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள்… Read More »சிதடு

சிதடி

சிதடி

சிதடி என்பது சிள்வண்டு, சுவர்க்கோழி, 1. சொல் பொருள் (பெ) சிள்வண்டு, சுவர்க்கோழி 2. சொல் பொருள் விளக்கம் சிள்வண்டு, சுவர்க்கோழி, மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் cricket, cicada 4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு… Read More »சிதடி

சிதடன்

சொல் பொருள் (பெ) குருடன், சொல் பொருள் விளக்கம் குருடன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் blind தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துஞ்சு புலி இடறிய சிதடன் போல – புறம் 73/7 துயில்கின்ற புலியை இடறிய குருடன் போல… Read More »சிதடன்

சித்தம்

சொல் பொருள் (பெ) மனம். சொல் பொருள் விளக்கம் மனம். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mind தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறி நகை சித்தம் திகைத்து – பரி 20/47 செறிவான பற்களைக் கொண்ட தலைவி, அதைக் கேட்டு… Read More »சித்தம்

சிகழிகை

சொல் பொருள் விளக்கம் (பெ) 1. தலைமயிர் முடிப்பு, 2. தலைமாலை, தலை அல்லது உச்சி மாலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hair knot Arched wreaths of flowers over the head of an… Read More »சிகழிகை

சின்னம்

சொல் பொருள் குறியீடு சொல் பொருள் விளக்கம் குறியீடு வேர்ச்சொல்லியல் இது signum என்னும் ஆங்கில சொல்லின் மூலம் இது சின்னம் என்னும் சமற்கிருத சொல்லின் மூலம் குறிப்பு: இது ஒரு வழக்குச் சொல்… Read More »சின்னம்

சிவனி

சொல் பொருள் விளவங்கோடு வட்டார வழக்கில் சிவனி என்பது சிவப்பு எறும்பைக் குறித்து வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் செவப்பு, சிவப்பு, சிகப்பு என்பவை செம்மையடிச் சொற்கள். சிவனி என்பது சிவன் என்பது போலச்… Read More »சிவனி

சினைத்தல்

சொல் பொருள் சினைத்தல், மேலெழுதல் என்னும் பொருளில் இலக்கிய வழக்குச் சொல்லாகும். அது, சீர்காழி வட்டாரத்தில் முட்டையிடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் சினைத்தல், மேலெழுதல் என்னும் பொருளில் இலக்கிய வழக்குச்… Read More »சினைத்தல்

சினையிட்டிலி

சொல் பொருள் கருவுற்றார்க்குப் பயறு வகையொடு செய்து தரப்படும் இட்டிலி (இட்டவி)யைச் சினையிட்டிலி என்பது முகவை, நெல்லை வட்டார வழக்கென அறிய வருகின்றது சொல் பொருள் விளக்கம் கருவுற்றார்க்குப் பயறு வகையொடு செய்து தரப்படும்… Read More »சினையிட்டிலி