Skip to content

அ வரிசைச் சொற்கள்

அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

அமிழ்தம்

அமிழ்தம்

அமிழ்தம் என்பது பிணியை அகற்றுவது 1. சொல் பொருள் அவிழ்தம், அமிழ்தம் என்று ஆயது. நோய் என்பது பிணி; பிணியாவது கட்டு; அக்கட்டை அகற்றுவது அதாவது அவிழ்ப்பது அவிழ்தம் எனப்பட்டது. அதாவது மருந்து. பார்க்க… Read More »அமிழ்தம்

அமரன்

சொல் பொருள் அமரினால் தேவர் உலகை அடைந்தவன் சொல் பொருள் விளக்கம் அமரினால் தேவர் உலகை அடைந்தவன். (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 347)

அம்மாயி

சொல் பொருள் தாய் மாமன் மனைவி அம்மாயி சொல் பொருள் விளக்கம் அம்மை (தாய்)யின் உடன் பிறந்தவன் அம்மான் எனப்படுதல் வழக்கம். அம்மான் என்பதற்கு ஏற்ற பெண்பாற்சொல் வழக்கில் இல்லை. ஆயின் மலையாளத்தில் இச்… Read More »அம்மாயி

அம்போதரங்கம்

சொல் பொருள் நீர்த்திரை போல வரவரச் சுருங்கி வருதலின் அம்போதரங்கம் சொல் பொருள் விளக்கம் அம்போதரங்கம் : நீர்த்திரை போல வரவரச் சுருங்கி வருதலின் அம்போதரங்கம். (தொல். பொருள். 452 பேரா.)

அம்பலம்

சொல் பொருள் அம்பலம் – பலரும் கூத்துக் காணும் இடம் சொல் பொருள் விளக்கம் அம்பலம் : அம்பலம் – பலரும் கூத்துக் காணும் இடம்; அரங்கம் – நாடகம் ஆடும் இடம். (சீவக.… Read More »அம்பலம்

அந்தணன்

சொல் பொருள் அழகிய குளிர்ந்த அருளுடையவர் சொல் பொருள் விளக்கம் அந்தணன் : அந்தணன் என்பதை அந்தம் + அணன் என்று பிரித்து மறை முடிபுகளைப் பொருத்துகின்றவர் என்று பொருளுரைப்பர் வடமொழியாளர். அம்+தன்மை+அன் என்று… Read More »அந்தணன்

அந்தகன்

சொல் பொருள் அந்தகன் – கூற்றுவன் அழிப்போன் சொல் பொருள் விளக்கம் அந்தகன் – கூற்றுவன். அந்தத்தைச் செய்பவன் என்பது பொருள். (கல்லாடம். 27. பெருமழை.) ஆங்கிலம் Destroyer. God of Death.

அடைநிலை

சொல் பொருள் அடைநிலை என்பது முன்னும் பின்னும் பிற உறுப்புக்களை அடைந்தன்றி வாராது. அது தனி நின்று சீராதலின் தனிச் சொல் எனவும் படும். சொல் பொருள் விளக்கம் அடைநிலை என்பது முன்னும் பின்னும்… Read More »அடைநிலை

அடைப்பை

சொல் பொருள் வெற்றிலை பாக்கு வைக்கும் பைக்கு அடைப்பை என்பது பெயர். சொல் பொருள் விளக்கம் “தமனிய அடைப்பை.” (சிலப். 14: 128) (அடைப்பை வைத்திருந்தவன் அடைப்பைக்காரன் என்று கூறப் பெற்றான்) (அஞ்சிறைத்தும்பி. 134-136)

அடிமை

சொல் பொருள் ஒருவனுக்குள் அடங்கி அவனுக்குத் தொண்டு செய்யும் தன்மையைக் குறிக்கின்றது. சொல் பொருள் விளக்கம் அடிமை என்னும் பண்புச் சொல் ஒருவனுக்குள் அடங்கி அவனுக்குத் தொண்டு செய்யும் தன்மையைக் குறிக்கின்றது. தொண்டு செய்யும்… Read More »அடிமை