Skip to content

ஆ வரிசைச் சொற்கள்

ஆ வரிசைச் சொற்கள், ஆ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஆ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஆ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஆட்டிவைத்தல்

சொல் பொருள் ஆட்டிவைத்தல் – துயருறுத்தல், சொன்னபடி செய்வித்தல் சொல் பொருள் விளக்கம் ஆட்டுதல் இன்புறுத்தலுமாம்; துன்புறுத்தலுமாம். குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுதலும், ஊஞ்சலாட்டுதலும் இன்பமாம். ஒருவரைத் தலை கீழாகக் கட்டிப் போட்டு ஆட்டினால்… Read More »ஆட்டிவைத்தல்

ஆட்டம் போடல்

சொல் பொருள் ஆட்டம் போடல் – தவறான நடக்கை சொல் பொருள் விளக்கம் “ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினான்” என்பதிலுள்ள ஆட்டமே இவ்வாட்டம் போடல். குழயதைகள் ஆடல், கலையாடல் ஒழிந்த கீழ்நிலை ஆடல் இவ்வ்வாடல்,… Read More »ஆட்டம் போடல்

ஆட்டங்கொடுத்தல்

சொல் பொருள் ஆட்டங் கொடுத்தல் – உறுதிப்பாடில்லாமை சொல் பொருள் விளக்கம் பல் ஆடுதல், கற்றூண் ஆடுதல், சுவர் ஆடுதல் என உறுதியாக நிற்க வேண்டிய இவை உறுதியின்றி ஆடுதலை ஆட்டங்கொடுத்தல் எனப்படுதல் உண்டு.… Read More »ஆட்டங்கொடுத்தல்

ஆகாவழி

சொல் பொருள் ஆகாவழி – கூடாவழியில் செல்பவன் சொல் பொருள் விளக்கம் “ஆகின்ற வழியைப்பார் ; ஏன் ஆகாத வழியில் போகிறாய்” என்பது உண்டு. ஆனால் இவ்வாகா வழி, வழியைக்குறியாமல் ஆகாத வழியில் செல்லும்… Read More »ஆகாவழி