Skip to content

த வரிசைச் சொற்கள்

த வரிசைச் சொற்கள், த வரிசைத் தமிழ்ச் சொற்கள், த என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், த என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தட்டூடி

சொல் பொருள் தட்டு அமைத்து ஊடுபலகை பரப்பி அமைத்த கட்டிலைத் தட்டூடி என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் தட்டு+ஊடி=தட்டூடி. தட்டு அமைத்து ஊடுபலகை பரப்பி அமைத்த கட்டிலைத் தட்டூடி என்பது… Read More »தட்டூடி

தட்டி

சொல் பொருள் தென்னங் கீற்றால் முடைபவை தட்டி என்றும் தடுக்கு என்றும் வழங்கும் தட்டி என்பதும் தட்டட்டி என்பதும் மாடியைக் குறித்தல் முகவை, மதுரை வழக்குகள் ஆகும் சொல் பொருள் விளக்கம் தட்டி என்பது… Read More »தட்டி

தஞ்சி – தஞ்சம்

சொல் பொருள் பாதுகாப்பாக வைத்திருத்தல் காத்தல் என்னும் பொருளில் வழங்கும் தஞ்சம் என்பது ‘தஞ்சி’ என ஆகத்தீசுவரம் வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் தஞ்சம் என்பது அடைக்கலம் என்னும் பொருளது. பாதுகாப்பாக… Read More »தஞ்சி – தஞ்சம்

தங்காலம்

சொல் பொருள் திருச்செந்தூர், நெல்லை வட்டாரங்களில் தங்காலம் என்பது மழைக்காலம் குறித்து வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் காலம் என்பதே மழைக்காலத்தைக் குறித்தல் வழக்கு. காலப்பயிர், கோடைப்பயிர் என்பது உழவர் வழக்கு. காலம், தற்காலம்… Read More »தங்காலம்

தங்கரித்தல்

சொல் பொருள் தங்கியிருத்தல் என்பது தங்கரித்தல் எனத் திருமங்கலம் மதுரை வட்டாரங்களில் வழங்குகின்றது. தங்கரித்தல் = தடுத்து நிறுத்துதல். சொல் பொருள் விளக்கம் தங்கியிருத்தல் என்பது தங்கரித்தல் எனத் திருமங்கலம் மதுரை வட்டாரங்களில் வழங்குகின்றது.… Read More »தங்கரித்தல்

தகுணி

சொல் பொருள் தணிவு என்பது தகுணி, தகணி என வழங்குதல் திருவாதவூர் வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் தணிவு என்பது தகுணி, தகணி என வழங்குதல் திருவாதவூர் வட்டார வழக்காகும். தணிந்த ஓசையுடைய… Read More »தகுணி

தகணை

சொல் பொருள் ஒரு நெடுமரத்தைத் துண்டிப்பார் கோடரியால் குறுக்கே தரித்துப் பிளப்பது வழக்கம். அக் குறுக்கு வெட்டுக்குத் தகணை என்பது நெல்லை வட்டார வழக்கு ஒரு கடனைப் பலகால் பகுத்துத் தருதலும் பெறுதலும் தவணை… Read More »தகணை

தகண்

சொல் பொருள் பனம் பழத்தைச் சீவித் துண்டு துண்டுத் தகடுகளாக எடுப்பதைத் தகணை என்பது குமரி முதலிய தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் முதலுக்குரிய தொகையும் வட்டியும் தவணை தவணையாக வழங்குதல் தவணை.… Read More »தகண்

தக்கை

சொல் பொருள் காது குத்தித் தக்கை வைப்பது முன்னை வழக்கம் புட்டிகளின் மூடி தக்கையாகும் விருதுநகர் வட்டாரத்தில் எழுத்தை அழிக்கும் தேய்வையை (இரப்பரை)த் தக்கை என அறியப் பெறுகின்றது சொல் பொருள் விளக்கம் கனமற்ற… Read More »தக்கை

தக்கம்

சொல் பொருள் தடை என்னும் பொருளில் தக்கம் என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் தடை என்னும் பொருளில் தக்கம் என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது. தடுக்கல், தடுக்கு,… Read More »தக்கம்