Skip to content

நீ வரிசைச் சொற்கள்

நீ வரிசைச் சொற்கள், நீ வரிசைத் தமிழ்ச் சொற்கள், நீ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், நீ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நீடல்

சொல் பொருள் (பெ) 1. மிகுதல், 2. நீட்டித்தல் சொல் பொருள் விளக்கம் மிகுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் increase, extending தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோடை நீடலின் வாடு புலத்து உக்க சிறு புல்… Read More »நீடல்

நீகான்

சொல் பொருள் (பெ) மீகான், மாலுமி, சொல் பொருள் விளக்கம் மீகான், மாலுமி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sailor of a ship தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்… Read More »நீகான்

நீ

சொல் பொருள் 1. (வி) 1. விலகு, நீங்கு, அகலு, 2. நீங்கு, 3. கைவிடு, துற 2. (பெ) முன்னிலை ஒருமைப்பெயர், சொல் பொருள் விளக்கம் விலகு, நீங்கு, அகலு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »நீ

நீறுதல்

சொல் பொருள் புழுங்குதல் சொல் பொருள் விளக்கம் நீறு ஆகிப்போதல் (சாம்பல் ஆகிப்போதல்) நீறுதல் ஆகும். நீற்றப்பட்ட நீறு, திருநீறு. நீறுபூத்த நெருப்பு என்பது பழமொழி. நீறுதல் என்னும் இச்சொல் மனம் புழுங்குதல் என்னும்… Read More »நீறுதல்

நீம்பல்

சொல் பொருள் நீங்குதல் பானையை மூடியும் மூடாமலும் வைத்திருத்தலை நீம்பல் என்பது விருதுநகர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் பானையை மூடியும் மூடாமலும் வைத்திருத்தலை நீம்பல் என்பது விருதுநகர் வட்டார வழக்கு. நீக்குதல்,… Read More »நீம்பல்

நீக்கம்பு

சொல் பொருள் நோய் சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்ட வழக்கில் நீக்கம்பு என்பது நோய் என்னும் பொருளில் வழங்குகின்றது. அம்பு=நீர். அப்பு என்பதும் அது. நீர் தெளித்து நீக்கும் மந்திரிப்பு முறை கருதி… Read More »நீக்கம்பு

நீர்வார்த்தல்

சொல் பொருள் நீர்வார்த்தல் – தருவதை உறுதிசெய்தல் சொல் பொருள் விளக்கம் தாரைவார்த்தல் என்பதும் இதுவே. “இப்பொருள் உன்னதே; எனக்கும் இதற்கும் உள்ள உரிமையை அல்லது தொடர்பை விலக்கிக் கொள்கிறேன்” என்பதற்கு அடையாளமாக நீர்… Read More »நீர்வார்த்தல்

நீட்டிக் குறைத்தல்

சொல் பொருள் நீட்டிக் குறைத்தல் – தந்து நிறுத்துதல் சொல் பொருள் விளக்கம் ‘நீட்டிக் குறைக்க நெடும்பகை’ என்பது பழமொழி. நீட்டல் என்பது பெரிதாகக் கொடுத்தலையும், குறைத்தல் என்பது முன்பு தந்த அளவில் பன்மடங்கு… Read More »நீட்டிக் குறைத்தல்

நீட்டல்

சொல் பொருள் நீட்டல் – தருதல், அடித்தல், பெருகப்பேசல் சொல் பொருள் விளக்கம் கைந்நீட்டல் தருதல் பொருளதாதல் அறிவோம். அன்றியும் கைந்நீட்டல் அடித்தல் பொருளதாதலும் அறிவோம். இவண் நீட்டல் என்பது கைந்நீட்டல் போல வந்தது.… Read More »நீட்டல்

நீதி

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: நயன் பொருள்: நயன் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia