Skip to content

மா வரிசைச் சொற்கள்

மா வரிசைச் சொற்கள், மா வரிசைத் தமிழ்ச் சொற்கள், மா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மாராயம்

சொல் பொருள் வீறுமிக்க வெற்றியாளன் சிறப்பு, புறத்திணையில் ‘மாராயம்’ என்று பாராட்டப்படும் செய்தி ஊரழைப்பு சொல் பொருள் விளக்கம் வீறுமிக்க வெற்றியாளன் சிறப்பு, புறத்திணையில் ‘மாராயம்’ என்று பாராட்டப்படும். அது, இலக்கிய வழக்கு. மாராயம்… Read More »மாராயம்

மாம்மை

சொல் பொருள் மாமாவின் அம்மை சொல் பொருள் விளக்கம் மாமாவின் அம்மையை ‘மாம்மை’ என்பது விருதுநகர் வட்டார வழக்கு. மாமா அம்மை ‘மாம்மை’ எனத் தொகுத்து நின்றது. அப்பாவின் அப்பா அப்பப்பா என்றும், அம்மாவின்… Read More »மாம்மை

மாட்டுக்கால் விடல்

சொல் பொருள் மாடுகட்டிப் போரடிப்பதே மாட்டுக்கால் விடல் எனப்படுகின்றதாம் சொல் பொருள் விளக்கம் பிணையல் என்றும் சூடடிப்பு என்றும் வழங்கும் பொது வழக்கு, திருப்பரங்குன்ற வட்டாரத்தில் மாட்டுக்கால் விடல் என வழங்குகின்றது. நெற்கதிர் அடித்த… Read More »மாட்டுக்கால் விடல்

மாச்சல்

சொல் பொருள் சோம்பல் அச்சப் பொருளில் வழங்குதல் முகவை வழக்கு சொல் பொருள் விளக்கம் சோம்பல் என்பது பொதுச் சொல். மடி என்பது இலக்கியச் சொல். இவற்றின் சோர்வுப் பொருளை மாச்சல் என்பது திருமங்கல… Read More »மாச்சல்

மாங்கு

சொல் பொருள் வகிடு, உச்சி சொல் பொருள் விளக்கம் உச்சி எடுத்தல், வகிடு எடுத்தல் என்பவை பொது வழக்குகள். வகிடு, உச்சி என்பவற்றை மாங்கு எனத் திரு மங்கலம் வட்டாரத்தார் வழங்குகின்றனர். பாங்கு=பக்கம்; பாங்கு… Read More »மாங்கு

மாங்காய்

சொல் பொருள் ஆட்டின் சிறு நீரகம் சொல் பொருள் விளக்கம் மாவின் காய் என்னும் பொதுப் பொருளில் வழங்காமல் மாங்காய் என்பது ஆட்டின் சிறு நீரகத்தைக் குறிப்பதாகப் புலவுக் கடையினர் வழங்குகின்றனர். இது உவமை… Read More »மாங்காய்

மாக்கான்

சொல் பொருள் தவளை சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்டத்தில் மாக்கான் என்பது தவளை என்னும் பொருளில் வழங்குகின்றது. மணற்கானல் என்பது மணக்கான் மாக்கான் ஆகியிருக்கக் கூடும். தவளை மணல் நிறத்தது; மணலில் வாழ்வது.… Read More »மாக்கான்

மாறல்

சொல் பொருள் மாறல் – ஏற்பாடு சொல் பொருள் விளக்கம் மாறுதல், மாறலாம். இம் மாறல் அப்பொருளில் மாறி ஏற்பாட்டுப் பொருளில் வருகிறது. கைம்மாறல், கைம்மாற்று என்பவை வழக்கில் உள்ளவை. கைம்மாறல் வாங்க முடியாத… Read More »மாறல்

மாரடித்தல்

மாரடித்தல்

மாரடித்தல் என்பதன் பொருள் சேர்ந்து செயலாற்றல் 1. சொல் பொருள் சேர்ந்து செயலாற்றல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் work, work as a team, Grief crying spells 3. சொல் பொருள் விளக்கம்… Read More »மாரடித்தல்

மாட்டிவிடல்

சொல் பொருள் மாட்டிவிடல் – சிக்கலுண்டாக்கல் சொல் பொருள் விளக்கம் ஒரு கொக்கியை மற்றொரு கொக்கியில் அல்லது மாட்டியில் மாட்டி விடுவது மாட்டல் ஆகும். மாட்டு எனச் சொல்லப்படும் இலக்கணம் பொருந்திய வகையால் தொடரை… Read More »மாட்டிவிடல்