Skip to content

இ வரிசைச் சொற்கள்

இ வரிசைச் சொற்கள், இ வரிசைத் தமிழ்ச் சொற்கள், இ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், இ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

இசகுபிசகாக ஏமாறுதல்

சொல் பொருள் இசகு (இசைவு) – ஒருவன் இயல்பு இன்னதென அறிந்து அவனுக்குத் தக்கவாறு நடந்து ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல்.பிசகு (தவறு) – தன் அறியாத் தன்மையாகிய தவற்றால் ஏமாறுதல். சொல் பொருள் விளக்கம் எந்த… Read More »இசகுபிசகாக ஏமாறுதல்

இனை

சொல் பொருள் (வி) 1. வருந்து, வருத்து, (பெ) 2.. துன்பம், (பெ.அ) 3. இன்ன வகையான சொல் பொருள் விளக்கம் 1. வருந்து, வருத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் grieve, cause grief, grief,… Read More »இனை

இன்னை

சொல் பொருள் (பெ) (நீ) இப்படிப்பட்டவன் (முன்னிலை) சொல் பொருள் விளக்கம் (நீ) இப்படிப்பட்டவன் (முன்னிலை) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (you) being in a such a state தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வண்டு… Read More »இன்னை

இன்னம்

சொல் பொருள் (பெ) 1. இப்படிப்பட்ட நிலையிலுள்ளவர் (தன்மை), 2. மேலும், இன்னும் சொல் பொருள் விளக்கம் 1. இப்படிப்பட்ட நிலையிலுள்ளவர் (தன்மை), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (we) being in such a state… Read More »இன்னம்

இன்மை

சொல் பொருள் (பெ) 1. இல்லாமை, 2. வறுமை சொல் பொருள் விளக்கம் 1. இல்லாமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Total negation of existence, being without something poverty தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »இன்மை

இறைஞ்சு

சொல் பொருள் (வி) 1. தாழ், கவிழ், 2. கெஞ்சு, மன்றாடு, 3. வளை, 4. வணங்கு, சொல் பொருள் விளக்கம் 1. தாழ், கவிழ் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hang low, plead, implore,… Read More »இறைஞ்சு

இறைச்சி

சொல் பொருள் (பெ) இன்பம் தருவது, தங்கியது, கருப் பொருளில் தங்கிய கருத்துக்கள் சொல் பொருள் விளக்கம் இறைச்சி என்பதற்குத் தங்கியது என்பது பொருள். கருப் பொருளில் தங்கிய கருத்துக்கள் எனக் கொள்க. அவை,… Read More »இறைச்சி

இறைகொள்

சொல் பொருள் (வி) தங்கு, சொல் பொருள் விளக்கம் தங்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stay தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வால் இணர் படு சின குருகு இறைகொள்ளும் அல்குஉறு கானல் ஓங்கு மணல் அடைகரை –… Read More »இறைகொள்

இறைகூர்

சொல் பொருள் (வி) தங்கு சொல் பொருள் விளக்கம் தங்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dwell, abide தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈர் குழாத்தொடு இறைகூர்ந்த பேஎன் பகை என ஒன்று என்கோ – புறம் 136/4,5… Read More »இறைகூர்

இறைகூடு

சொல் பொருள் (வி) அரசாள் (நிலையாய்த் தங்கு), சொல் பொருள் விளக்கம் அரசாள் (நிலையாய்த் தங்கு), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rule over (permanently stay) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈரும் பேனும் இருந்து இறைகூடி – பொரு… Read More »இறைகூடு