Skip to content

உ வரிசைச் சொற்கள்

உ வரிசைச் சொற்கள், உ வரிசைத் தமிழ்ச் சொற்கள், உ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், உ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

உப்புசம்

சொல் பொருள் வயிற்றுப் பொறுமுதலை மருத்துவ வழக்கில் உப்புசம் என்பர். ஆனால், காற்றுப் பிசிறாமல் வெப்பு மிக்கு இருத்தலை உப்புசம் என்பது நெல்லை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் வயிற்றுப் பொறுமுதலை மருத்துவ… Read More »உப்புசம்

உப்புக்குத்தி

சொல் பொருள் முகவை வட்டார வழக்கில் ‘குதிங்காலை’, உப்புக் குத்தி என்னும் வழக்கம் உண்டு. சொல் பொருள் விளக்கம் முகவை வட்டார வழக்கில் ‘குதிங்காலை’, உப்புக் குத்தி என்னும் வழக்கம் உண்டு. உப்புதல் உயர்தல்;… Read More »உப்புக்குத்தி

உப்பிலி

சொல் பொருள் தஞ்சை மாவட்ட வழக்கில் உப்பிலி என்பது ஊறுகாயைக் குறித்து வழங்குகிறது சொல் பொருள் விளக்கம் தஞ்சை மாவட்ட வழக்கில் உப்பிலி என்பது ஊறுகாயைக் குறித்து வழங்குகிறது. உப்பு நிறையப் போட்டு ஊற… Read More »உப்பிலி

உப்பங்காற்று

சொல் பொருள் கடலில் இருந்து வரும் காற்று உப்பங்காற்று என்று வழங்கப்படுதல் நெல்லை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் கடலில் இருந்து வரும் காற்று உப்பங்காற்று என்று வழங்கப்படுதல் நெல்லை வட்டார வழக்கு.… Read More »உப்பங்காற்று

உத்திகட்டல்

சொல் பொருள் உழவுத் தொழிலில் உத்தி கட்டல் என்பது தண்ணீர் ஓடிப்பாய்ந்து பரவலாக நிற்பதற்குத் தக ஒப்புரவாக்கி வரப்புக் கட்டுதல் உத்திகட்டுதல் அல்லது உத்தி நிரட்டல் எனப்பதும். இது தென்னக வழக்கு சொல் பொருள்… Read More »உத்திகட்டல்

உணர்ந்தோர்

சொல் பொருள் உலர்ந்து போன இஞ்சியைச் சுக்கு என்பது பொதுவழக்கு. அதனை உணர்ந்தோர் என்பது நெல்லை வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் உலர்தல் என்பது காய்தல். உலர்தல் ‘உணர்தல்’ எனப் பொதுமக்கள் வழக்கில்… Read More »உணர்ந்தோர்

உண்டைக் கோல்

சொல் பொருள் கவண், கவணை, கவட்டை அதனை உண்டைக் கோல் என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் கவண், கவணை, கவட்டை என்பவை ஒருபொருள் சொற்கள். உருண்டையான கல் அல்லது… Read More »உண்டைக் கோல்

உண்டுறுதி

சொல் பொருள் நிலபுலங்களையோ குடியிருப்பிடத்தையோ போக்கியமாக எழுதி வைப்பது உண்டு. ஒற்றி (ஒத்தி) என்பது அது. அதனை உண்டுறுதி என்பது கம்பம் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் நிலபுலங்களையோ குடியிருப்பிடத்தையோ போக்கியமாக எழுதி… Read More »உண்டுறுதி

உடக்கு

சொல் பொருள் சண்டை இடுவதை உடக்கு என்பது குமரி மாவட்ட வழக்கு சொல் பொருள் விளக்கம் சண்டை இடுவதை உடக்கு என்பது குமரி மாவட்ட வழக்கு. உடற்றுதல் (போரிடுதல்) என்பது இலக்கிய வழக்கு. உடற்று… Read More »உடக்கு

உசுப்புதல்

சொல் பொருள் உசுப்புதல் = உயிர்ப்புறச் செய்தல். உயிர்போனது போல் கிடப்பவனை – கிடப்பதை – எழுப்பி விட்டு உயிர்த் துடிப் புடைமையாக்குவது உசுப்புதல் ஆகும் சொல் பொருள் விளக்கம் உசுப்புதல் = உயிர்ப்புறச்… Read More »உசுப்புதல்