Skip to content

உ வரிசைச் சொற்கள்

உ வரிசைச் சொற்கள், உ வரிசைத் தமிழ்ச் சொற்கள், உ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், உ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

உசத்து

சொல் பொருள் உசத்து என்பது உயரமாகக் கட்டப்பட்ட அணையைக் குறிப்பது சேரன்மாதேவி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் உயர்த்து என்பது போலியாய் (ய – ச) உசத்து எனப்படும். அயர்ச்சி – அசத்தி… Read More »உசத்து

உச்சை

சொல் பொருள் கதிர் தலைக்கு நேராக வரும் நேரத்தை உச்சை என்பது குமரிமாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கதிர் தலைக்கு நேராக வரும் நேரத்தை உச்சை என்பது குமரிமாவட்ட வழக்காகும். உச்சிப் பொழுது,… Read More »உச்சை

உக்காரை

சொல் பொருள் இனிப்பு என்னும் பொருளில் உக்காரை என்பது பார்ப்பனர் வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் இனிப்பு என்னும் பொருளில் உக்காரை என்பது பார்ப்பனர் வழக்காக உள்ளது. அக்கார அடிசில் என்பது கற்கண்டு… Read More »உக்காரை

உக்கல்

சொல் பொருள் அலை மேலும் மேலும் மேலெழும்புதலை உக்கல் என்பர் சொல் பொருள் விளக்கம் மீனவர் அல்லது பரதவர் வழக்குச் சொல் இது. அலை மேலும் மேலும் மேலெழும்புதலை உக்கல் என்பர். உ என்பது… Read More »உக்கல்

ஊதுதல்

சொல் பொருள் ஊதுதல் – பருத்தல் சொல் பொருள் விளக்கம் ‘முன்னைக்கு இப்பொழுது ஊதீவிட்டார்’ என்பதும் ‘ஆளைக் கண்டு மயங்காதே ஊது காமாலை’ என்பதும் வழக்கும் பழமொழியுமாம். ஊதுதல் காற்றடைத்தல் காற்றடைக்கப்பட்ட தேய்வை (இரப்பர்)ப்… Read More »ஊதுதல்

ஊதிவிடல்

சொல் பொருள் ஊதிவிடல் – தோற்கடித்தல் சொல் பொருள் விளக்கம் பொரிகடலையில் உள்ள உமியை மெல்லென ஊதினாலே பறந்து போய்விடும். நெல்லுமி புடைத்தலால் போகும். மணி பிடியாச் சாவி காற்றில் தூற்றுதலால் போகும். ஊதுதலால்… Read More »ஊதிவிடல்

உள்ளாளி

சொல் பொருள் உள்ளாளி – நோட்டம் பார்ப்பவன், கூட்டுக் கள்வன் சொல் பொருள் விளக்கம் உள்ளாளி மறைவாகவும் துணையாகவும் இருந்து பணி செய்யும் ஆள். அவன் உள்ளாளி எனவும் ஆவான். அவன் செயல் உள்ளாம்.… Read More »உள்ளாளி

உலுப்புதல்

சொல் பொருள் உலுப்புதல் – பறித்துக் கொள்ளல், பலரையும் ஒருங்கு அழித்தல் சொல் பொருள் விளக்கம் மரத்தில் உள்ள காய்களை விழத்தட்டுதல் உலுப்புதல் எனப்படும். உதிர்த்தல் என்பதும் அது. ‘புளியம்பழம் உலுப்புதல்’ என்பது பெருவழக்கு.… Read More »உலுப்புதல்

உலக்கை கொழுந்துவிடல்

சொல் பொருள் உலக்கை கொழுந்துவிடல் – நடவாதது நடத்தல் சொல் பொருள் விளக்கம் உலக்கை உலர்ந்துபோன மரத்தால் செய்யப்படுவது. பட்டையும் பசையும் அற்ற அது தளிர்ப்பது எப்படி? கொழுந்து விடுவதுதான் எப்படி? நடக்கக் கூடியதன்று.… Read More »உலக்கை கொழுந்துவிடல்

உலக்கைக் கழுந்து

சொல் பொருள் உலக்கைக் கழுந்து – கூர்மையில்லாமை சொல் பொருள் விளக்கம் உலக்கைகளுள் கழுந்துலக்கை என்பதொன்று. அது பூண் தேய்ந்ததாகும். மழுங்கிய கூருடைய அது கழுந்து எனப்படும். அதைப் போல் அறிவுக் கூர்மையில்லாத மடவரைக்… Read More »உலக்கைக் கழுந்து