Skip to content

சொல் பொருள்

உசத்து என்பது உயரமாகக் கட்டப்பட்ட அணையைக் குறிப்பது சேரன்மாதேவி வட்டார வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

உயர்த்து என்பது போலியாய் (ய – ச) உசத்து எனப்படும். அயர்ச்சி – அசத்தி எனப்படுவது போல. உசத்து என்பது உயரமாகக் கட்டப்பட்ட அணையைக் குறிப்பது சேரன்மாதேவி வட்டார வழக்காகும். உசத்தி என்பது உயர்த்தி என்னும் பொருளில் வருதல் பொது வழக்காகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *