Skip to content

ஏ வரிசைச் சொற்கள்

ஏ வரிசைச் சொற்கள், ஏ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஏ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஏ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஏரி

ஏரி

ஏரி என்பது ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர்நிலை 1. சொல் பொருள் (பெ) 1. ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர்நிலை ‘ஏரி’ என்று பெயர் பெற்றது, 2. மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக… Read More »ஏரி

ஏரணம்

சொல் பொருள் தருக்கம், எழுச்சி சொல் பொருள் விளக்கம் ஏரணம்- தருக்கம். ஏர் + அணம். ஏரணம் – எழுச்சி. (ஒப்பியன் மொழிநூல். 143.)

ஏமாறி

சொல் பொருள் விளக்கம் ஏமம் + மாறி = ஏமாறி. பாதுகாவலான நிலையில் இருந்து மாறி என்பது கருத்து. (நல்ல தமிழ் எழுத வேண்டுமா?. 137.)

ஏமார்த்தல்

சொல் பொருள் விளக்கம் ஏமம் ஆர்த்தல் என்பது ஏமார்த்தல் என்றாயிற்று. ஏமத்தை அடையப் பண்ணுதல் என்றவாறு. (திருக். 660. பரி.)

ஏடா

சொல் பொருள் கீழோனை முன்னிலைப்படுத்தும் விளி சொல் பொருள் விளக்கம் கீழோனை முன்னிலைப்படுத்தும் விளி. (சீவக. 1236.) (பெருந்தொகை. 224. மு. இராகவ.)

ஏட கூடம்

சொல் பொருள் ஏடம் – செருக்கு, தடித்தனம்கூடம் – மறைப்பு; வஞ்சகம் சொல் பொருள் விளக்கம் “ஏட கூடமாகப் போயிற்று” “ ஏட கூடமாக நடக்கலாமா?” என்பவை வழக்கில் உள்ளவை. இவ்விருவகையும் கொள்ளத் தக்கவை… Read More »ஏட கூடம்

ஏனோ தானோ

சொல் பொருள் ஏனோ – என்னுடையதோதானோ – தன்னுடையதோ; அதாவது அவனுடையதோ. சொல் பொருள் விளக்கம் ஒரு செயலைச் செய்வான் தன்னுடையது எனின் மிகமிக அக்கறையுடனும் ஆர்வத்துடனும் செய்வான். அத்தகையவன் பிறனுடையதெனின் ஆர்வமும் கொள்ளான்,… Read More »ஏனோ தானோ

ஏறு மாறு

சொல் பொருள் ஏறு – ஏறுதல் அல்லது எக்காரம் அமைதல்.மாறு – மாறுதல் அல்லது தாழ்ச்சி அமைதல். சொல் பொருள் விளக்கம் ஏறுக்குமாறு என்றால் முரண்படுதலாம். ஏறும் போது மாறுதல் – இறங்குதல்; இறங்கும்… Read More »ஏறு மாறு

ஏறக்குறைய

சொல் பொருள் ஏற – அளவுக்குச் சற்றே உயர.குறைய – அளவுக்குச் சற்றே குறைய. சொல் பொருள் விளக்கம் மிகச் சரியாகச் சொல்ல முடியாத ஒன்றை ஏறக்குறைய என்பது வழக்கு. திட்டமாக வரையறுக்கப் படாததற்கே… Read More »ஏறக்குறைய