Skip to content

ஏ வரிசைச் சொற்கள்

ஏ வரிசைச் சொற்கள், ஏ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஏ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஏ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஏராளம்

சொல் பொருள் இயன்ற வகையால் உதவுதல் வழியாக ஏற்பட்ட கொடைப் பெருக்கச் சொல் ஏராளம் என்பதாம் சொல் பொருள் விளக்கம் ஏர் உழவர்கள் களத்திற்கு வந்து உழைத்தவர் உழையாதவர் ஏழை பாழை எனப்பாராமல் இயன்ற… Read More »ஏராளம்

ஏய்த்துவாழி (எத்துவாழி)

சொல் பொருள் பிறர் சொல் கேளாமல், அவர் உதவியைப்பெற்று உண்டு உடுத்து வாழ்பவனை எத்துவாழி என்பர் சொல் பொருள் விளக்கம் பிறர் சொல் கேளாமல், அவர் உதவியைப்பெற்று உண்டு உடுத்து வாழ்பவனை எத்துவாழி என்பர்.… Read More »ஏய்த்துவாழி (எத்துவாழி)

ஏமாசடை

சொல் பொருள் ஒருவருக்கு ஒருவர் பரிந்து பேசுவதை ஏமாசடை என்பது மதுக்கூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஒருவருக்கு ஒருவர் பரிந்து பேசுவதை ஏமாசடை என்பது மதுக்கூர் வட்டார வழக்கு. அவனுக்கு அவன்… Read More »ஏமாசடை

ஏணை

சொல் பொருள் ஏணை என்பது உயர்த்திக் கட்டப்படும் தொட்டிலைக் குறித்தல் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஏண் என்பது உயரம். ஏணி உயரச் செல்வதற்கு உதவும் கருவி. ஏணை என்பது உயர்த்திக் கட்டப்படும்… Read More »ஏணை

ஏட்டை

சொல் பொருள் ஏட்டை என்பது பெண்பால் விளியாக வழங்கப்படுதல் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் ஏ அடி என்பது ஏட்டி எனப் பெண்பால் விளியாவது பொது வழக்கு. ஏ… Read More »ஏட்டை

ஏச்சல்

சொல் பொருள் ஏமாற்றுதல் என்பதை ஏச்சல் என்பது அம்பா சமுத்திர வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஏமாற்றுதல் என்பதை ஏச்சல் என்பது அம்பா சமுத்திர வட்டார வழக்கு. இது ஏய்த்தல் என்பதன் கொச்சை… Read More »ஏச்சல்

ஏனென்று கேட்டல்

சொல் பொருள் ஏனென்று கேட்டல் – தடுத்தல், தட்டிக் கேட்டல் சொல் பொருள் விளக்கம் ‘ஏன் என்பது வினா, எனினும் அவ்வினாத்தன்மையைக் கடந்து தடுத்துக் கேட்டல் என்னும் பொருளிலும் வளர்ந்துள்ளது. “ஏன் என்பதற்கு ஆள்… Read More »ஏனென்று கேட்டல்

ஏலம்

சொல் பொருள் ஏலம் – மணம், இயலும் விலை சொல் பொருள் விளக்கம் ஏலம், மணப் பொருள். அப்பொருளைக் குறியாமல் குழந்தையின் வாயை’ “ஏலவாய்” என்பது மணக்கும் வாய் என்னும் பொருளதாம். கரும்பு இனிப்பு,… Read More »ஏலம்

ஏரான்

சொல் பொருள் ஏரான் – முதலாக வந்தவன் சொல் பொருள் விளக்கம் சற்றே முற்காலம்வரை திண்ணைப் பள்ளிகள் இருந்தன. அங்கே மாணவர்கள் ஒருவருக்கு முன்னாக ஒருவர் வந்து விடுதல் நடைமுறை. ஆசிரியர் வீட்டுத் திண்ணை… Read More »ஏரான்