Skip to content

ஏ வரிசைச் சொற்கள்

ஏ வரிசைச் சொற்கள், ஏ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஏ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஏ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஏது

சொல் பொருள் (பெ) 1. யாது, 2. எவ்வளவு, 3. காரணம், 4. இயைபு, பொருத்தம், 5. ஒரு செயல் நிகழ்வதற்கான வசதி, சொல் பொருள் விளக்கம் 1. யாது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் which,… Read More »ஏது

ஏதிலான்

சொல் பொருள் (பெ) அன்னியன்,  வேறுநாட்டவன் சொல் பொருள் விளக்கம் அன்னியன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stranger, person of another country தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெய் போது அறியா தன் கூழையுள் ஏதிலான் கை… Read More »ஏதிலான்

ஏதிலாளன்

சொல் பொருள் (பெ) அன்னியன், சொல் பொருள் விளக்கம் அன்னியன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stranger தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏதிலாளன் கவலை கவற்ற – நற் 216/8 அயலான் ஒருவன் ஏற்படுத்திய கவலை உள்ளத்தை வருத்த,… Read More »ஏதிலாளன்

ஏதிலாள்

சொல் பொருள் (பெ) 1. அன்னியப்பெண், 2. சக்களத்தி, சொல் பொருள் விளக்கம் 1. அன்னியப்பெண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Strange, unfamiliar woman, co-wife தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி… Read More »ஏதிலாள்

ஏதிலன்

சொல் பொருள் (பெ) 1. அந்நியர், அயலார்,  2. சற்றும் தொடர்பற்றவர், 3. பகைவன்,  சொல் பொருள் விளக்கம் அந்நியர், அயலார், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stranger, one who is not involved in… Read More »ஏதிலன்

ஏதில்

சொல் பொருள் (பெ.அ) 1. அந்நியமான, 2. சற்றும் தொடர்பற்ற, 3. பகையுள்ள சொல் பொருள் விளக்கம் 1. அந்நியமான, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் strange, not connected with, inimical தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏதில் மாக்கள் நுவறலும்… Read More »ஏதில்

ஏதம்

சொல் பொருள் (பெ) 1. குற்றம், பிழை, 2. துன்பம், சொல் பொருள் விளக்கம் குற்றம், பிழை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fault, blemish, suffering, affliction தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன் ஏதம் அன்று… Read More »ஏதம்

ஏதப்பாடு

சொல் பொருள் (பெ) ஏதம் : பார்க்க ஏதம் சொல் பொருள் விளக்கம் ஏதம் : பார்க்க ஏதம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏதப்பாடு எண்ணி புரிசை வியல் உள்ளோர் – கலி 81/25… Read More »ஏதப்பாடு

ஏத்து

சொல் பொருள் (வி) புகழ்,துதி, வாழ்த்து, சொல் பொருள் விளக்கம் புகழ்,துதி, வாழ்த்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் praise, extol, bless தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய் – கலி 100/6… Read More »ஏத்து

ஏணிப்படுகால்

சொல் பொருள் (பெ) அடுக்கடுக்காய் அமைந்த ஒற் இடையணி, சொல் பொருள் விளக்கம் அடுக்கடுக்காய் அமைந்த ஒற் இடையணி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Woman’s jewelled girdle, in multiple layers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »ஏணிப்படுகால்