Skip to content

ஏ வரிசைச் சொற்கள்

ஏ வரிசைச் சொற்கள், ஏ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஏ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஏ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஏல்

சொல் பொருள் (1) 1. ஏற்றுக்கொள், பெற்றுக்கொள், 2. எதிர்,  3. இர, 4. கிரகி, சொல் பொருள் விளக்கம் 1. ஏற்றுக்கொள், பெற்றுக்கொள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் receive, oppose, stretch out in… Read More »ஏல்

ஏரோர்

சொல் பொருள் (பெ) உழவர்,  சொல் பொருள் விளக்கம் உழவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Husbandmen, agriculturists, ploughmen தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும் இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் ஏரோர்க்கு நிழன்ற… Read More »ஏரோர்

ஏராளர்

சொல் பொருள் (பெ) உழவர் சொல் பொருள் விளக்கம் உழவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Husbandmen, agriculturists, ploughmen தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் விதை உழவின் சில் ஏராளர் – பதி 76/11 மிகுதியாக விதைப்பதற்கேற்ற உழவடையை… Read More »ஏராளர்

ஏர்

சொல் பொருள் 1 (வி) ஒத்திரு, 2 (பெ) 1. அழகு, 2. கலப்பை சொல் பொருள் விளக்கம் ஒத்திரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் resemble, beauty, plough தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மதி ஏர் வெண்குடை அதியர்… Read More »ஏர்

ஏய்

சொல் பொருள் (வி) 1. ஒப்பாகு, 2. பொருந்து, 3. பரவிக்கிட,  4. ஏவிவிடு,  சொல் பொருள் விளக்கம் 1. ஒப்பாகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be similar to, be constituted, comprise, spread… Read More »ஏய்

ஏமுறு

சொல் பொருள் (வி) 1. இன்பமடை, மகிழ்ச்சியடை, 2. மயக்கமுறு, 3. காக்கப்படு, 4. வெறிபிடி, பித்துப்பிடி, 5. வருத்தப்படு, 6. அலைக்கழிக்கப்படு, சொல் பொருள் விளக்கம் இன்பமடை, மகிழ்ச்சியடை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be… Read More »ஏமுறு

ஏமார்

சொல் பொருள் (வி) 1. தடுமாறு, மனங்கலங்கு, 2. பாதுகாவலடை, 3. இன்பமடை,  சொல் பொருள் விளக்கம் தடுமாறு, மனங்கலங்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be confused, be perplexed, be protected, rejoice தமிழ்… Read More »ஏமார்

ஏமா

சொல் பொருள் (வி) 1. மகிழ், இன்பமடை,  2. ஆசைப்படு,  3. ஏமாந்துபோ,  4. கலக்கமுறு சொல் பொருள் விளக்கம் மகிழ், இன்பமடை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rejoice, desire, get disappointed, be perplexed… Read More »ஏமா

ஏமம்

சொல் பொருள் (பெ) 1. பாதுகாவல், பாதுகாப்பு, 2. ஆறுதல், ஆற்றுவது,  3. இன்பம், களிப்பு,  சொல் பொருள் விளக்கம் ஏ>ஏம்>ஏமம் = பாதுகாப்பு, இன்பம். ஏ= உயர்ச்சி, ‘ஏ பெற்றாகும் என்பது தொல்காப்பியம்.… Read More »ஏமம்

ஏந்தல்

சொல் பொருள் (பெ) 1. தலைவன், 2. சான்றோன்,  3. ஏந்திப்பிடித்தல் உயரமான இடத்தையும், உயரமான இடத்தில் உள்ள ஏரியையும், ஏரி சார்ந்த ஊரையும் குறிப்பது முகவை, நெல்லை மாவட்ட வழக்கு சொல் பொருள்… Read More »ஏந்தல்