Skip to content

ஏ வரிசைச் சொற்கள்

ஏ வரிசைச் சொற்கள், ஏ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஏ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஏ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஏணி

சொல் பொருள் (பெ) 1. உயரே ஏறுவதற்குப்படிகளூடன் கூடிய அமைப்பு, 2. எல்லை சொல் பொருள் விளக்கம் 1. உயரே ஏறுவதற்குப்படிகளூடன் கூடிய அமைப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ladder, boundary தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »ஏணி

ஏசு

சொல் பொருள் (வி) இகழ் சொல் பொருள் விளக்கம் இகழ் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் reproach தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் செல்லா நல் இசை பெயரொடு நட்ட… Read More »ஏசு

ஏங்கு

சொல் பொருள் (வி) 1. விரும்பிய ஒன்றிற்க்கா வாடு, 2. குழல் போல் ஒலி, அகவு, சொல் பொருள் விளக்கம் விரும்பிய ஒன்றிற்க்கா வாடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pine, languish sound as a… Read More »ஏங்கு

ஏகு

சொல் பொருள் (வி) செல், போ சொல் பொருள் விளக்கம் செல், போ மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் go தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மழவர் பெருமகன் மா வள் ஓரி கைவளம் இயைவது ஆயினும் ஐது ஏகு அம்ம… Read More »ஏகு

ஏகல்

சொல் பொருள் (பெ) 1. போதல்,  2. உயர்ச்சி சொல் பொருள் விளக்கம் போதல்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் going, height தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் சேர்ந்தனர்-கொல்லோ தாமே… Read More »ஏகல்

ஏக்கறு

சொல் பொருள் (வி) 1. ஏங்கி விரும்பு, 2. நலிவடை  சொல் பொருள் விளக்கம் ஏங்கி விரும்பு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் desire with a longing suffer from weariness, languish; தமிழ் இலக்கியங்களில்… Read More »ஏக்கறு

ஏக்கழுத்தம்

சொல் பொருள் (பெ) இறுமாப்பு, சொல் பொருள் விளக்கம் இறுமாப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pride, arrogance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை புதைஇயவளை ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் போக்கி சிறைப்பிடித்தாள் –… Read More »ஏக்கழுத்தம்

சொல் பொருள் (பெ) 1. அம்பு, 2. பெருக்கம்,  3. செருக்கு, இறுமாப்பு,  சொல் பொருள் விளக்கம் அம்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் arrow, abundance, pride, arrogance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏ உறு மஞ்ஞையின்… Read More »

ஏறல்

சொல் பொருள் முறை மன்றத்தின் தீர்ப்பை ஒப்பாமல் மேல் முறையீடு செய்வதை ஏறல் என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஏறல் என்பது ஏறுதல் என்னும் பொதுப்பொருளில் வழங்குதல் எங்கும் உள்ளது.… Read More »ஏறல்

ஏவக்கேள்வி

சொல் பொருள் விலைப்புள்ளி, ஒப்பந்தப்புள்ளி எனப்படுவன செட்டி நாட்டு வழக்கில் ‘ஏவக்கேள்வி’ என வழங்குகிறது சொல் பொருள் விளக்கம் விலைப்புள்ளி, ஒப்பந்தப்புள்ளி எனப்படுவன செட்டி நாட்டு வழக்கில் ‘ஏவக்கேள்வி’ என வழங்குகிறது. இன்ன வேலை… Read More »ஏவக்கேள்வி