Skip to content

ஐ வரிசைச் சொற்கள்

ஐ வரிசைச் சொற்கள், ஐ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஐ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஐ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஐயம் பிடுங்கி

சொல் பொருள் குறிகேட்டு வருபவர் கேட்கும் ஐயத்தை வாங்கிக் கொண்டு நம்பும் வகையால் குறி கூறுதலால் குறிகாரரை ‘ஐயம் பிடுங்கி’ என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் குறிகூறுதல் என்பது வருபவர்… Read More »ஐயம் பிடுங்கி

ஐந்தடித்தல்

சொல் பொருள் சோம்பிக் கிடப்பவனை ‘அஞ்சடிச்சுக் கிடக்கிறான்’ என்பது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் அஞ்சடித்தல் எனக் கொச்சை வழக்கில் உள்ளது இது. ஐந்து = ஐம் பொறி. அடித்தல் = அடித்துப்… Read More »ஐந்தடித்தல்