Skip to content

து வரிசைச் சொற்கள்

து வரிசைச் சொற்கள், து வரிசைத் தமிழ்ச் சொற்கள், து என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், து என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

துய்

சொல் பொருள் (வி) 1. புலன்களால் நுகர், 2. அனுபவி, 3. உண்ணு, தின்னு,  2. (பெ) 1. கதிர் பூவிதழ் முதலியவற்றின் மெல்லிய பகுதி, 2. புளியம்பழத்தின் ஆர்க்கு, 3. மென்மை, 4.… Read More »துய்

துமி

சொல் பொருள் (வி) 1. வெட்டு, துண்டாக்கு, 2. அரத்தால் அறு, 3. வெட்டுப்படு, துண்டிக்கப்படு, 4. அழி, நசுக்கு, 5. விலக்கு, சொல் பொருள் விளக்கம் 1. வெட்டு, துண்டாக்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cut off,… Read More »துமி

தும்பை

தும்பை

தும்பை என்பது ஒரு செடி, பூ, திணை 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு செடி/பூ, சிறுதும்பை, பெருந்தும்பை, முடிதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை, 2. வீரச் செயல் புரிவதன் குறியாக… Read More »தும்பை

தும்பி

1. சொல் பொருள் (பெ) வண்டு, 2. சொல் பொருள் விளக்கம் வண்டு, மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் bee தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி காமம் செப்பாது கண்டது… Read More »தும்பி

துப்பு

சொல் பொருள் (பெ) 1. வலி, 2. பவளம், 3. பகைமை,  4. போர்த்துறை, ‘துப்புக் கெட்டவன்’ என்பது ‘அறிவு கெட்டவன்’ என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம்… Read More »துப்பு

துதை

சொல் பொருள் (வி) 1. தோய், படி, 2. செறிந்திரு, அடர்ந்திரு, 3. நெருங்கியிரு, 4. கூட்டமாயிரு சொல் பொருள் விளக்கம் 1. தோய், படி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be steeped saturated, be… Read More »துதை

துதி

சொல் பொருள் (பெ) 1. தோல் உறை, 2. நுனி, சொல் பொருள் விளக்கம் 1. தோல் உறை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sheath, scabbard, point, sharp edge தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துதி கால்… Read More »துதி

துத்தி

சொல் பொருள் (பெ) பாம்பின் படப்பொறி, சொல் பொருள் விளக்கம் பாம்பின் படப்பொறி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Spots on the hood of a cobra; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப கை… Read More »துத்தி

துணியல்

சொல் பொருள் (பெ) துண்டம் சொல் பொருள் விளக்கம் துண்டம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் small piece as of flesh தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொழு மீன் குறைஇய துடி கண் துணியல் – மது 320… Read More »துணியல்

துணி

சொல் பொருள் (வி) 1. அஞ்சாமல் செயலில் ஈடுபடு, 2. வெட்டு, கூறுபடுத்து,  (பெ) 1. துண்டம்,  2. தெளிவு, சொல் பொருள் விளக்கம் 1. அஞ்சாமல் செயலில் ஈடுபடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dare,… Read More »துணி