Skip to content

தொ வரிசைச் சொற்கள்

தொ வரிசைச் சொற்கள், தொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், தொ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தொ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தொவித்தல்

சொல் பொருள் தொவித்தல் – தோல் போக்கல், இடித்தல், அடித்தல் சொல் பொருள் விளக்கம் தோல் என்பது தொலி எனவும் வழங்கும். தவசங்களின் தோலைப் போக்குமாறு உலக்கையால் இடிப்பதைத் தொலித்தல் என்பது வழக்கு. அவ்வழக்கில்… Read More »தொவித்தல்

தொடர்பு

சொல் பொருள் தொடர்பு – நட்பு, பாலுறவு சொல் பொருள் விளக்கம் தொடு, தொடர், தொடர்பு என்பவை நெருக்கம் காட்டும் சொற்கள். பழக்கத்தாலும், உறவாலும் தொடர்பைக் குறியாமல் அதற்கு மேலும் வளர்ந்து பாலுறவுப் பொருளாகவும்… Read More »தொடர்பு

தொட்டாற் சுருங்கி

சொல் பொருள் தொட்டாற் சுருங்கி – அழுகுணி, சொல்லப் பொறாதவன் சொல் பொருள் விளக்கம் தொட்டவுணர்வால், தானே சுருங்கும் செடி, தொட்டாற்சுருங்கி. அதனைப் போலச் சில குழந்தைகள் தொட்டாற் சுருங்கி எனப்படும். ஒரு சொல்லைச்… Read More »தொட்டாற் சுருங்கி