தொ வரிசைச் சொற்கள்

தொ வரிசைச் சொற்கள், தொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், தொ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தொ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தொந்தி தொப்பை

சொல் பொருள் தொந்தி – பருத்த வயிறு அல்லது வயிறு பருத்துப் போதல்.தொப்பை – பருத்த வயிற்றில் விழும் மடிப்பு. சொல் பொருள் விளக்கம் தொந்தி தொப்பை இரண்டும் பருவயிற்றைக் குறிப்பவையாய் வழக்கில் இருப்பினும்… Read More »தொந்தி தொப்பை

தொதுக்கனும் பொதுக்கனும்

சொல் பொருள் தொதுக்கன் – வலிமையற்றவன்பொதுக்கன் – வலிமையற்றுப் பொதி போலத் தோற்றமளிப்பவன். சொல் பொருள் விளக்கம் கால் தள்ளாடி நடையிடும் வலிமையில்லாதவன் தொதுக்கனாவான்; அவன் மெலிந்தும் காட்சியளிப்பான். ஆனால், பொதுக்கனோ தோற்றத்தில் கனமாக… Read More »தொதுக்கனும் பொதுக்கனும்

தொண்டு தொசுக்கு

சொல் பொருள் தொண்டு – ஓட்டை அல்லது துளைதொசுக்கு – மெல்லெனக் கீழே ஆழ்த்திவிடும் அளறு. சொல் பொருள் விளக்கம் “தொண்டு தொசுக்கு என்று சொல்லாமல் இருக்க மாட்டாயே” என்பது வழக்கு. குறை கூறாமல்… Read More »தொண்டு தொசுக்கு

தொட்டுக்கோ துடைத்துக்கோ

சொல் பொருள் தொட்டுக்கோ – எண்ணெய், கலத்தில் அறுவாகித் தொட்டுத் தேய்க்கும் அளவாக (இருத்தல்)துடைத்துக்கோ- தொட்டுத் தேய்க்கும் அளவிலும் தீர்ந்து துடைத்துக் கொள்ளும் அளவாக (இருத்தல்) சொல் பொருள் விளக்கம் “எண்ணெய் தொட்டுக்கோ துடைத்துக்கோ… Read More »தொட்டுக்கோ துடைத்துக்கோ

தொங்குதல் தொடுக்குதல்

சொல் பொருள் தொங்குதல் – ஒரு கிளை வளைந்தோ ஒடிந்தோ தாழ்தல் தொங்குதலாம்.தொடுக்குதல் – தொங்கும் கிளை கீழே வீழ்ந்து படாமல் தொடுக்கிக் கொண்டு இருத்தல் தொடுக்குதலாம். சொல் பொருள் விளக்கம் தொங்கல், தொங்கட்டம்… Read More »தொங்குதல் தொடுக்குதல்

தொன்றுபடு

சொல் பொருள் (பெ.அ) பழமையான, நெடுங்காலமாக இருந்து வருகின்ற, நாட்பட்ட, சொல் பொருள் விளக்கம் பழமையான, நெடுங்காலமாக இருந்து வருகின்ற, நாட்பட்ட, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ancient, belonging to times long past தமிழ்… Read More »தொன்றுபடு

தொன்று

சொல் பொருள் (வி.அ) நெடுங்காலமாக, வழிவழியாக (பெ) பழமை, சொல் பொருள் விளக்கம் நெடுங்காலமாக, வழிவழியாக மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் for a long time, from the ancient times antiquity, ancientness தமிழ்… Read More »தொன்று

தொறு

சொல் பொருள் (பெ) பசுக்கூட்டம், சொல் பொருள் விளக்கம் பசுக்கூட்டம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் herd of cows தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும் – பதி 13/1 பசுக்கூட்டங்கள் கிடைபோட்ட வயல்வெளிகளில்… Read More »தொறு

தொளி

சொல் பொருள் (பெ) சேறு, சொல் பொருள் விளக்கம் சேறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mud தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் – பெரும் 211 (தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால் சமப்படுத்திய)உழவர்… Read More »தொளி

தொள்ளை

சொல் பொருள் (பெ) 1. துளை, 2. சிறு குழி சொல் பொருள் விளக்கம் துளை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hole, perforation, pit தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ –… Read More »தொள்ளை