Skip to content

சொல் பொருள்

(பெ) பசுக்கூட்டம்,

சொல் பொருள் விளக்கம்

பசுக்கூட்டம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

herd of cows

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும் – பதி 13/1

பசுக்கூட்டங்கள் கிடைபோட்ட வயல்வெளிகளில் ஆரல்மீன்கள் துள்ளிவிளையாடவும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *