Skip to content

த வரிசைச் சொற்கள்

த வரிசைச் சொற்கள், த வரிசைத் தமிழ்ச் சொற்கள், த என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், த என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தவிர்

சொல் பொருள் (வி) 1. ஒழி, இல்லாமல்போ, 2. விலக்கு, ஒதுக்கு, 3. விலகு, 4. தணி, 5. தடு, தடைசெய் சொல் பொருள் விளக்கம் 1. ஒழி, இல்லாமல்போ, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cease, become extinct,… Read More »தவிர்

தவாலியர்

சொல் பொருள் (வி) தாழ்வின்றி இரு சொல் பொருள் விளக்கம் தாழ்வின்றி இரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be prosperous தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முன் திணை முதல்வர் போல நின்று நீ கெடாஅ நல்… Read More »தவாலியர்

தவா

சொல் பொருள் (பெ.அ) குறையாத சொல் பொருள் விளக்கம் குறையாத மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் non diminishing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உண்டு என தவாஅ கள்ளின் வண் கை வேந்தே – பதி 43/35,36 உண்டபோதும் குறையாத,… Read More »தவா

தவல்

சொல் பொருள் (பெ) 1. குறைதல், 2. குற்றம், கேடு, 3. மரணம் சொல் பொருள் விளக்கம் 1. குறைதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் diminishing, decreasing, fault, blemish, death தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »தவல்

தவசி

சொல் பொருள் (பெ) தவம் செய்பவர், துறவி, முனிவர்,  தவசிப் பிள்ளை என்பார் துறவர் மடத்துச் சமையல்காரரைக் குறித்துப் பின்னர்ப் பொதுவகையில் சமையல் செய்வார்க்கு ஆயிற்று சொல் பொருள் விளக்கம் தவத்தன்மை வாய்ந்த துறவியரைத்… Read More »தவசி

தவ

சொல் பொருள் (வி.அ) மிகவும், சொல் பொருள் விளக்கம் மிகவும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் much, intensely தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தளி பொழி கானம் தலை தவ பலவே – மலை 385 மழைத்துளிகள் நிறைய விழும்… Read More »தவ

தலைவை

சொல் பொருள் (வி) உச்சியில் வை சொல் பொருள் விளக்கம் உச்சியில் வை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் have it on the top தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிணம் பொதி வழுக்கில் தோன்றும் மழை தலைவைத்து அவர்… Read More »தலைவை

தலைவாய்

சொல் பொருள் (பெ) முதல் மதகு, சொல் பொருள் விளக்கம் முதல் மதகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் main sluice of a tank தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் –… Read More »தலைவாய்

தலைவரு(தல்)

சொல் பொருள் (வி) 1. அறைகூவலாக முன்தோன்று, 2. அழைப்பாக முன்தோன்று, 3. ஒன்றுகூடு, ஒன்றுசேர், 4. நிகழ், சம்பவி, சொல் பொருள் விளக்கம் 1. அறைகூவலாக முன்தோன்று. மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் appear as… Read More »தலைவரு(தல்)

தலையளி

சொல் பொருள் (வி) 1. கருணையுடன் நோக்கு, 2. வரிசைசெய், சீர்செய், 2. (பெ) உயர்ந்த அன்பு, சொல் பொருள் விளக்கம் 1. கருணையுடன் நோக்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் view compassionately, gift, ideal… Read More »தலையளி