Skip to content

த வரிசைச் சொற்கள்

த வரிசைச் சொற்கள், த வரிசைத் தமிழ்ச் சொற்கள், த என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், த என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தட்டிக் கொடுத்தல்

சொல் பொருள் தட்டிக் கொடுத்தல் – பாராட்டல், அடித்தல் சொல் பொருள் விளக்கம் ஒரு செயலைச் சிறப்பாகச் செய்நுது முடித்தாலும், ஒரு போட்டியில் வென்றாலும், பாராட்டத்தக்க பண்புடன் நடந்து கொண்டாலும் அவ்வேளையில் தட்டிக் கொடுத்தல்,… Read More »தட்டிக் கொடுத்தல்

தட்டிக் கழித்தல்

சொல் பொருள் தட்டிக் கழித்தல் – சொல்லியதைக் கேளாமல் ஒதுங்குதல் (மழுப்புதல்) சொல் பொருள் விளக்கம் ஒன்றைச் சொன்னால் அதற்குத் தக்கவாறான ஒரு மறுப்பை அல்லது காரணத்தைச் சொல்லிச் சொன்னதைச் செய்யாமல் ஒதுங்குபவரைக் கண்டு… Read More »தட்டிக் கழித்தல்

தகைதல் – விலை தீர்மானித்தல்

சொல் பொருள் தகைதல் – விலை தீர்மானித்தல் சொல் பொருள் விளக்கம் தகைதல் கட்டுதல் என்னும் பொருளது. கட்டுப்பாடான நல்ல குணம் தகை எனப்படும். தகைதல் கட்டொழுங்கும் ஆகும். ஒன்றை விலைபேசி ஒப்புக்கொண்டு விட்டால்,… Read More »தகைதல் – விலை தீர்மானித்தல்