Skip to content

பா வரிசைச் சொற்கள்

பா வரிசைச் சொற்கள், பா வரிசைத் தமிழ்ச் சொற்கள், பா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பாடுகம்

சொல் பொருள் (வி.மு) பாடுவோம் சொல் பொருள் விளக்கம் பாடுவோம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் let us sing or praise தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே – புறம் 393/25… Read More »பாடுகம்

பாடு

சொல் பொருள் (வி) 1. பாடலை இசையுடன் வெளிப்படுத்து, 2. பறவை, வண்டு முதலியன இனிமையாக ஒலியெழுப்பு,  3. புகழ், பாராட்டு, 2. (பெ) 1. ஒலி, ஓசை, 2. பூசுதல், 3. வருத்தம்,… Read More »பாடு

பாடினி

சொல் பொருள் (பெ) பாண்குல மகளிர் சொல் பொருள் விளக்கம் பாண்குல மகளிர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Songstress, woman of the panar caste; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சென்மோ பாடினி நன் கலம் பெறுகுவை –… Read More »பாடினி

பாடித்தை

சொல் பொருள் (ஏவல் வினைமுற்று) பாடு, சொல் பொருள் விளக்கம் பாடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேய் நரல் விடர்_அகம் நீ ஒன்று பாடித்தை – கலி 40/10 மூங்கில்கள் ஒலிக்கும் மலைப்… Read More »பாடித்தை

பாடலி

பாடலி என்பது பாடலிபுத்திரம் என்னும் பண்டைய நகரம் 1. சொல் பொருள் (பெ) பாடலிபுத்திரம் என்னும் பண்டைய நகரம், 2. சொல் பொருள் விளக்கம் பாடலிபுத்திரம் என்னும் பண்டைய நகரம், மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம்… Read More »பாடலி

பாட்டி

சொல் பொருள் (பெ) 1. பாணர் மகளிர், 2. பெற்றோரின் தாய், சொல் பொருள் விளக்கம் 1. பாணர் மகளிர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Woman of the class of strolling singers grandmother… Read More »பாட்டி

பாட்டம்

சொல் பொருள் (பெ) 1. மேகம், மழை, 2. தோட்டம் சொல் பொருள் விளக்கம் 1. மேகம், மழை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cloud, rain, garden தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேட்டம் பொய்யாது வலை_வளம்… Read More »பாட்டம்

பாசுவல்

சொல் பொருள் (பெ) பசிய இலை,தழை சொல் பொருள் விளக்கம் பசிய இலை,தழை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் green foliage தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாசுவல் இட்ட புன் கால் பந்தர் – புறம் 262/2 பசிய… Read More »பாசுவல்

பாசினம்

சொல் பொருள் (பெ) கிளிக்கூட்டம், சொல் பொருள் விளக்கம் கிளிக்கூட்டம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் flock of parrots தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பா அமை இதணம் ஏறி பாசினம் வணர் குரல் சிறுதினை கடிய –… Read More »பாசினம்

பாசிழை

சொல் பொருள் (பெ) 1. புதிய அணிகலன் சொல் பொருள் விளக்கம் 1. புதிய அணிகலன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fresh jewels தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர் – மது… Read More »பாசிழை