Skip to content

பா வரிசைச் சொற்கள்

பா வரிசைச் சொற்கள், பா வரிசைத் தமிழ்ச் சொற்கள், பா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பாசிலை

சொல் பொருள் (பெ) பசிய இலை சொல் பொருள் விளக்கம் பசிய இலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் green leaf தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி – பெரும் 4 பசிய இலைகளை… Read More »பாசிலை

பாசி

சொல் பொருள் (பெ) 1. நீர்ப்பாசி, 2. கிழக்கு சொல் பொருள் விளக்கம் 1. நீர்ப்பாசி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் moss, duckweed, east தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி… Read More »பாசி

பாசறை

சொல் பொருள் (பெ) பகைமேற்சென்ற படை தங்குமிடம் சொல் பொருள் விளக்கம் பகைமேற்சென்ற படை தங்குமிடம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் warcamp தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை படு கண் முரசம் காலை… Read More »பாசறை

பாசவல்

சொல் பொருள் (பெ) 1. பசிய அவல், பச்சை அவல், 2. பசிய விளைநிலம் சொல் பொருள் விளக்கம் 1. பசிய அவல், பச்சை அவல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A preparation of rice… Read More »பாசவல்

பாசவர்

சொல் பொருள் (பெ) இறைச்சி விற்போர், சொல் பொருள் விளக்கம் இறைச்சி விற்போர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dealers in meat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விருந்து கண்மாறாது உணீஇய பாசவர் ஊனத்து அழித்த வால் நிண… Read More »பாசவர்

பாசரும்பு

சொல் பொருள் (பெ) இளம் மொட்டு, சொல் பொருள் விளக்கம் இளம் மொட்டு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் young tender flower bud தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும் – கலி 22/15… Read More »பாசரும்பு

பாசம்

சொல் பொருள் (பெ) 1. கயிறு, 2. பேய், சொல் பொருள் விளக்கம் 1. கயிறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rope, cord demon, vampire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாசம் தின்ற தேய் கால் மத்தம்… Read More »பாசம்

பாசடை

சொல் பொருள் (பெ) பசிய இலை சொல் பொருள் விளக்கம் பசிய இலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் green leaf தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாசடை நிவந்த கணை கால் நெய்தல் – குறு 9/4 பசிய… Read More »பாசடை

பாசடும்பு

சொல் பொருள் (பெ) பசிய அடும்பு சொல் பொருள் விளக்கம் பசிய அடும்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் green hareleaf தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏர் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – ஐங் 101/2 அழகிய… Read More »பாசடும்பு

பாசடகு

சொல் பொருள் (பெ) பச்சை இலை, வெற்றிலை-பாக்கு, சொல் பொருள் விளக்கம் பச்சை இலை, வெற்றிலை-பாக்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் green leaf, betel leaf – arecanut தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாசடகு மிசையார் பனி… Read More »பாசடகு