Skip to content

வி வரிசைச் சொற்கள்

வி வரிசைச் சொற்கள், வி வரிசைத் தமிழ்ச் சொற்கள், வி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

விருத்துக் கொள்ளல்

சொல் பொருள் விருத்துக் கொள்ளல் – மரத்துப் போதல் சொல் பொருள் விளக்கம் கை கால் மரத்துப் போதல், மரமரத்தல் என்பவை உயிர் ஓட்டம் தடைப்பட்டு உணர்வு குன்றிய நிலையாகும். மரத்துப் போனது நீங்கும்… Read More »விருத்துக் கொள்ளல்

விருதா

சொல் பொருள் விருதா – வீண் சொல் பொருள் விளக்கம் விருதா என்பது வீண் என்னும் பொருள்தரும் பொது வழக்குச் சொல். ஈனாத மலட்டு மாட்டை ‘விருதா’ என்பது நெல்லை வழக்கு. கன்று என்னும்… Read More »விருதா

விருதிவீடு

சொல் பொருள் விருதிவீடு – மணமகளார் வீடு சொல் பொருள் விளக்கம் மணமகளார் வீட்டை விருதிவீடு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்காகும். விருந்தாளியாக வைத்து மாப்பிள்ளையையும் அவர் வீட்டில் இருந்து வருவாரையும் போற்றுதல் வழக்கு… Read More »விருதிவீடு

விருவிட்டான்

சொல் பொருள் விருவிட்டான்- ஒரு வகை பயறு, செடி சொல் பொருள் விளக்கம் திண்டுக்கல் வட்டாரத்தில் விருவிட்டான் பயறு என ஒன்று சொல்லப்படுகிறது. அது மற்றை வட்டாரங்களில் கல்லுப் பயறு எனப்படுவதாகும். விருவிட்டான் என்பதொரு… Read More »விருவிட்டான்

விறைப்பு

சொல் பொருள் விறைப்பு – தொய்வில்லாமல் சொல் பொருள் விளக்கம் ‘விறைப்பு என்பது தொய்வில்லாமல் என்னும் பொருளது. துணியையோ கயிற்றையோ துவளாமல் பிடிப்பதை விறைப்பாகப் பிடித்தல் என்பர். இது ஒரு வழக்குச் சொல்

விரைப்பு

சொல் பொருள் விரைப்பு – விரைவு, சினந்து செல்லுதல், விதைப்பு சொல் பொருள் விளக்கம் விரைவாகச் செல்லுதல் விரைப்பு, சினத்தால் செல்வாரும் மெல்லெனச் செல்லார் ஆதலால், விரைப்பு என்பது சினந்து செல்லுதலையும் சுட்டும். விதை… Read More »விரைப்பு

விழுப்பு

சொல் பொருள் விழுப்பு – மாத விலக்கு சொல் பொருள் விளக்கம் மகளிர்தம் மாத விலக்கு ‘விழுப்பு’ எனப் பார்ப்பனர் வழக்கில் உள்ளது. தமிழர் வழக்கில் ‘தூய்மை’ எனப்பட்ட உயர்வழக்கு பின்னே இடையெழுத்துக் குன்றி… Read More »விழுப்பு

விளங்காடு

சொல் பொருள் விளங்காடு – புன்செய் சொல் பொருள் விளக்கம் புன்செய் என்னும் பொருளில் விளங்காடு என்பது நெல்லை மாவட்டத்தில் வழங்குகின்றது. நன்செய்ப் பரப்பினும் புன்செய்ப் பரப்பு மிகுதியால் விரிந்த நிலம் என்னும் பொருளில்… Read More »விளங்காடு

விளம்புதல்

சொல் பொருள் விளம்புதல் – சொல்லுதல், பரப்புதல், பரிமாறுதல் சொல் பொருள் விளக்கம் விளம்புதல்=சொல்லுதல். இது பரப்புதல் என்னும் பொருளிலும், பரிமாறுதல் என்னும் பொருளிலும் வழங்குகின்றது. விளம்பரம் பரப்புதல் தானே. விருந்தில் பரிமாறுதலை விளம்புதல்… Read More »விளம்புதல்

விற்சுளி (விச்சுளி)

சொல் பொருள் விற்சுளி (விச்சுளி) – மீன் குத்தி அல்லது மீன் கொத்தி, அம்பு, விரைந்து பாயும் பாய்ச்சல் சொல் பொருள் விளக்கம் வில்லில் இருந்து விரைந்து செல்லும் அம்பு விற்சுளி என்பது. அவ்வாறு… Read More »விற்சுளி (விச்சுளி)