Skip to content

இ வரிசைச் சொற்கள்

இ வரிசைச் சொற்கள், இ வரிசைத் தமிழ்ச் சொற்கள், இ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், இ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

இடித்துரைத்தல்

இடித்துரைத்தல்

இடித்துரைத்தல் என்பதன் பொருள் கண்டித்து அறிவுரை கூறுதல் 1. சொல் பொருள் அறிவுரை கூறித் திருத்தும் நோக்கத்தோடு) கண்டித்தல். தவறுகளை கண்டிப்போடு எடுத்துரைத்தல். 2. சொல் பொருள் விளக்கம் இடிக்காமல் இடிப்பது இடித்துரை. சொல்லிடியே… Read More »இடித்துரைத்தல்

இச்சிடல்

சொல் பொருள் இச்சிடல் – முத்தம் தருதல் சொல் பொருள் விளக்கம் ‘இச்’ என்பது ஓர் ஒலிக் குறிப்பு. மெல்லிய உதடுகள் ஒட்டி ஒலியெழுப்புவதால் உண்டாவது, ‘ஓர் இச்சுக் கொடு’ என்று குழந்தைகளைத் தாய்மார்… Read More »இச்சிடல்

இக்கன்னாப்போடல்

சொல் பொருள் இக்கன்னாப்போடல் – தடைப்படுத்தல், நிறுத்திவிடல் சொல் பொருள் விளக்கம் ஒருவரிடம் ஓருதவியைப் பெறுதற்கு முயன்று, அது வெற்றி தரும் அளவில் ஒருவரால் தடுக்கப்பட்டு நின்று விடுவதுண்டு. அந்நிலையில் உதவி பெறாது ஒழிந்தவர்… Read More »இக்கன்னாப்போடல்