Skip to content

உ வரிசைச் சொற்கள்

உ வரிசைச் சொற்கள், உ வரிசைத் தமிழ்ச் சொற்கள், உ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், உ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

உண்ணாமல் தின்னாமல்

சொல் பொருள் உண்ணுதல் – சோறு உட்கொளல்தின்னுதல் – காய்கறி, சிற்றுணவு (சிறுதீனி) ஆகியவற்றைத் தின்னுதல். சொல் பொருள் விளக்கம் “ உண்ணாமல் தின்னாமல் ஐயோவென்று போவான்” என்பதில் இவ்வினை மொழியாட்சி காண்க. உண்ணுதல்… Read More »உண்ணாமல் தின்னாமல்

உற்றார் உறவினர்

சொல் பொருள் உற்றார் – குருதிக் கலப்புடையவர் உற்றார்.உறவினர் – குருதிக் கலப்புடையவர்க்குப் பெண் கொடுத்த உறவினர். சொல் பொருள் விளக்கம் உற்றார்- உடன் பிறப்பாக அமைந்தவர்; உறவினர் பெண் கொடுப்பால் உறவாவர். உறுதல்-நெருக்கமாதல்… Read More »உற்றார் உறவினர்

உளறுதல் குழறுதல்

சொல் பொருள் உளறுதல் – பொருளறிவுரா முதியர் பேச்சுகுழறுதல் – பொருளறிவுராக் குழவியர் பேச்சு சொல் பொருள் விளக்கம் வாய்த்தடுமாறுதல் உளறுதல் ஆகும். நாவளைவு நெளிவுப் பயிற்சி வாராமையால் குழறுதல் நிகழும். உளறுதல் பழிப்புக்கு… Read More »உளறுதல் குழறுதல்

உள்ளது உரியது

சொல் பொருள் உள்ளது – கையில் உள்ள பொருள்; தங்கம் , வெள்ளி, பணம் முதலியன.உரியது – மனை, நிலம் முதலிய உரிமைப் பொருள். வழிவழியுரிமையாகவோ விலைமானம் தந்து வாங்குதல் சொல் பொருள் விளக்கம்… Read More »உள்ளது உரியது

உருட்டு புரட்டு

சொல் பொருள் உருட்டு – ஒன்றைப் போகும் போக்கிலேயே தள்ளிவிடுதல்.புரட்டு – ஒன்றை நேர்மாறாக அல்லது தலை கீழாக மாற்றிவிடுதல். சொல் பொருள் விளக்கம் உருளல் புரளல் வேறுபாட்டைச் சாலைச் சீர் உருளை உருளற்கும்,… Read More »உருட்டு புரட்டு

உப்புச் சப்பு

சொல் பொருள் உப்பு – உப்புச் சுவைசப்பு – விரும்பத்தக்க மற்றைச் சுவைகள். சொல் பொருள் விளக்கம் உப்புச் சப்பு இல்லாமல் இருக்கிறது என்று சுவையற்ற உணவைக் குறிப்பது வழக்கம். உப்பின் முதன்மை கருதி… Read More »உப்புச் சப்பு

உத்தியார்உரியார்

சொல் பொருள் உத்தியார் – ஒத்த திறமுடைய இருவர் உத்தியார்.உரியார்- இருவருள் தேர்ந்தெடுக்கப்பட்ட உரிமையுடைய ஒருவர் உரியார். சொல் பொருள் விளக்கம் சிறார் விளையாட்டில் ஆட்டத்திற்கு ஆள் எடுக்கும் போது கேட்கும் இணைச்சொல் இது.… Read More »உத்தியார்உரியார்

உன்னு

சொல் பொருள் (வி) நினை, கருது சொல் பொருள் விளக்கம் நினை, கருது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் think, consider தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நனி சேய் நாட்டர் நம் உன்னலரே – குறு 380/4 மிகவும் தொலைவிலுள்ள… Read More »உன்னு

உன்னம்

சொல் பொருள் (பெ) 1. நிமித்தம் காட்டும் ஒரு வகை மரம், 2. கருத்து உன்னம் என்பதற்குப் படகு என்னும் பொருள் வழக்கு, திருச்செந்தில் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் வருங்குறி காட்டும்… Read More »உன்னம்

உறை

சொல் பொருள் 1. (வி) 1. தங்கு, 2. துளி, 3. ஒத்திரு, 4. உதிர், 2. (பெ) 1. மழை, 2. பிரை மோர், 3. கிணற்றுச் சுவர்மண் சரிந்துவிடாமல் இருக்கச் செருகும்… Read More »உறை