Skip to content

நா வரிசைச் சொற்கள்

நா வரிசைச் சொற்கள், நா வரிசைத் தமிழ்ச் சொற்கள், நா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், நா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நாய்

நாய்

நாய் என்பது ஒரு விலங்கு 1. சொல் பொருள் (பெ) நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். பார்க்க ஞமலி, ஞாளி, செந்நாய், செல்நாய் 2. சொல் பொருள் விளக்கம் சங்க காலத்தில்… Read More »நாய்

நாரை

1. சொல் பொருள் (பெ) நெட்டையான சாம்பல் நிறமான பறவையாகும்,  2. சொல் பொருள் விளக்கம் நாரையென்ற பெயரே நரை என்ற சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம் . நரை என்ற சொல் சாம்பல் கலந்த வெள்ளை… Read More »நாரை

நாளும் பொழுதும்

சொல் பொருள் நாள் – இரவும் பகலும் கூடிய ஒரு நாள்பொழுது – ஒரு நாளில் திட்டப்படுத்தப்பட்ட ஒரு பொழுது. சொல் பொருள் விளக்கம் கதிரோனைக் கொண்டு பொழுது கணக்கிடப்படும். ‘பொழுது புறப்பட்டது’ ‘பொழுது… Read More »நாளும் பொழுதும்

நாணுதல் கோணுதல்

சொல் பொருள் நாணுதல் – நாணத்தால் தலைதாழ்தல்கோணுதல் – நாணத்தால் தலைதாழ்தலுடன் உடலும் வளைதல். சொல் பொருள் விளக்கம் “என்ன நாணிக் கோணி நிற்கிறாய்?” என்று வினாவுவார் உளர்; திருட்டுக் குற்றத்தில் அகப்பட்ட ஒருவன்… Read More »நாணுதல் கோணுதல்

நாடி நரம்பு

சொல் பொருள் நாடி – நாடித் துடிப்புநரம்பு – உணர்வுக்கு இடமாகிய நரம்பு. சொல் பொருள் விளக்கம் நரம்புக்கும், நாடிக்கும் மிகு தொடர்புண்மை வெளிப்படை. நாடிப் பார்ப்பதற்கு இடமாக இருப்பது குருதிக் குழாய். அதனுள்… Read More »நாடி நரம்பு

நானிலம்

நானிலம்

நானிலம் என்பதன் பொருள் பூமி(குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம்). 1. சொல் பொருள் (பெ) குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்னும் நான்கு வகை நிலமுடைய பூமி, நானிலம் = நால்+ நிலம். 2.… Read More »நானிலம்

நானம்

சொல் பொருள் (பெ) நறுமணப்பொருள், சொல் பொருள் விளக்கம் நறுமணப்பொருள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fragrant substance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நறும் தண் தகரமும் நானமும் நாறும் நெறிந்த குரல் கூந்தல் – கலி 93/21,22 நறிய,… Read More »நானம்

நான்முகன்

சொல் பொருள் (பெ) பிரம்மன், சொல் பொருள் விளக்கம் பிரம்மன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Brahma தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக ஒருவர் பயந்த பல் இதழ் தாமரை பொகுட்டின்… Read More »நான்முகன்

நான்மாடக்கூடல்

சொல் பொருள் (பெ) மதுரை, சொல் பொருள் விளக்கம் மதுரை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் The City Madurai தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் – கலி 92/65 மதுரைநகரின் பெண்களும் ஆண்களும் குறிப்பு… Read More »நான்மாடக்கூடல்

நான்மறையோர்

சொல் பொருள் (பெ) அந்தணர், சொல் பொருள் விளக்கம் அந்தணர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நான்மறையோர் புகழ் பரப்பியும் – பட் 202 அந்தணர்க்குள்ள புகழை அவர்க்கு நிலைநிறுத்தியும், குறிப்பு இது சங்க… Read More »நான்மறையோர்