Skip to content

ஏ வரிசைச் சொற்கள்

ஏ வரிசைச் சொற்கள், ஏ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஏ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஏ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஏழை பாழை

சொல் பொருள் ஏழை – வறுமையாளிபாழை – வெறுமையாளி சொல் பொருள் விளக்கம் ஏழையின் விளக்கம் ‘ஏழை எம்போகி’ என்பதில் காண்க. பாழ் என்பது பழமையான சொல்; வெற்றிடமாம் வான்வெளியைப் பாழெனக் கூறும் பரிபாடல்.… Read More »ஏழை பாழை

ஏழை எளியவர்

சொல் பொருள் ஏழையர் – ஏழ்மைக்கு ஆட்பட்டவர்.எளியவர் – பிறரால் எளிமையாக எண்ணப்பட்டவர். சொல் பொருள் விளக்கம் ஏழை எளியவர் பிறரால் போற்றப்பட வேண்டியவர். ஆனால் அப்பிறரோ ஏழை எளியவரை மேலும் ஏழைமைக்கும், எளிமைக்கும்… Read More »ஏழை எளியவர்

ஏழை எம்போகி (எண்போகி):

சொல் பொருள் ஈவு – கொடை என்னும் பொருள்தருதல்; ஈவிரக்கம் என்பதில் கண்டதே.தாவு – என்பது பணிவு என்னும் பொருளது; தாழ்வு என்பது தாவு ஆயிற்று. வீழ்வு என்பது வீவு ஆவது போல. சொல்… Read More »ஏழை எம்போகி (எண்போகி):

ஏரும் கலப்பையும்

சொல் பொருள் ஏர் – ஏர்த் தொழில்கலப்பை – ஏர்த் தொழிலுக்குரிய கருவியாம் கலப்பை. சொல் பொருள் விளக்கம் வேளாண் தொழிலில் பலப்பல வேலைப் பிரிவுகள் இருப்பினும் உழவுத் தொழில் எனவும், உழவர் எனவும்… Read More »ஏரும் கலப்பையும்

ஏய்ப்பு சாய்ப்பு (ஏப்ப சாப்ப)

சொல் பொருள் ஏய்ப்பு – ஏமாற்றுக்கு உட்படுதல்சாய்ப்பு – சாய்ப்புக்கு அல்லது வீழ்த்துதலுக்கு உட்படுதல். சொல் பொருள் விளக்கம் “அவன் ஏப்ப சாப்ப ஆள் இல்லை” என்பதும் “என்னை என்ன ஏப்ப சாப்பையா நினைத்து… Read More »ஏய்ப்பு சாய்ப்பு (ஏப்ப சாப்ப)

ஏமம் சாமம்

சொல் பொருள் ஏமம் – போர்க் களத்தில் அல்லது பகையின் பாதுகாப்பாம் துணை.சாமம் – நள்ளிருளில் அல்லது அச்சத்தில் உடனாம் துணை. சொல் பொருள் விளக்கம் ஏமாம்-பாதுகாப்பு; ‘ஏமப்புணை’ என்பது பாதுகாப்பாம் மிதப்பு. கடலில்… Read More »ஏமம் சாமம்

ஏணும் கோணும்

சொல் பொருள் ஏண் – உயரம்கோண் – வளைவு அல்லது கோணல். சொல் பொருள் விளக்கம் ஏண் உயர்வுப் பொருள் தருதல் ஏணியை எண்ணிக் காண்க. ஏண் உயரமாதல் ‘சேண்’ என்பதிலும் அறிக. உயர்ந்த… Read More »ஏணும் கோணும்

ஏட்டிக்குப் போட்டி

சொல் பொருள் ஏட்டி – விரும்புகின்ற ஒன்று.போட்டி – விரும்பும் ஒன்றுக்கு எதிரிடையாக வரும் ஒன்று. சொல் பொருள் விளக்கம் ஏடம், ஏடணை என்பவை விருப்பம்; விரும்பும் ஒன்று ‘ஏட்டி’யாம்; விரும்பி முயலும் ஒன்றற்கு… Read More »ஏட்டிக்குப் போட்டி

ஏச்சுப் பேச்சு

சொல் பொருள் ஏச்சு – பழித்தல்.பேச்சு – திட்டுதல் ஏசுதல் – ஏச்சு; பேசுதல்-பேச்சு; சொல் பொருள் விளக்கம் ‘ஏசி இடலின் இடாமை நன்று’ என்றார் ஒளவையார். ஈவான் இகழாமை வேண்டும் என்பது வள்ளுவம்.… Read More »ஏச்சுப் பேச்சு

ஏங்கல் தாங்கல் (ஏங்குதல் தாங்குதல்)

சொல் பொருள் ஏங்கல் – ஏங்கத் தக்க வறுமையும் துயரும் கூடியநிலை.தாங்கல் – ஏங்கத் தக்க நிலையில் தாங்கியுதவும் நிலை. சொல் பொருள் விளக்கம் “உனக்கு என்ன! ஏங்கல் தாங்கலுக்கு ஆள் இருக்கிறார்கள்” என்பது… Read More »ஏங்கல் தாங்கல் (ஏங்குதல் தாங்குதல்)