Skip to content

விவசாயம்

தமிழ் இலக்கியங்களில் உழவு பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் உழவு பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில் விவசாயம் பற்றிய குறிப்புகள், இணைச்சொற்களில் வேளாண்மை பற்றிய குறிப்புகள்

ஊருணி

சொல் பொருள் உண்பதற்குரிய தண்ணீர் நிறைந்த குளம் ஊருணி எனப்படும் சொல் பொருள் விளக்கம் உண்பதற்குரிய தண்ணீர் நிறைந்த குளம் ஊருணி எனப்படும். ஊரார் உண்ணும் நீரையுடையதாதலால் ஊருணி என்னும் பெயர் அதற்கு அமைந்ததென்பர்.… Read More »ஊருணி

ஊரணி

சொல் பொருள் ஊருக்கு அணித்தானமையின் பொய்கையை ஊரணி என்று கூறுதலும், ஊரினரால் உண்ணப்படும் தகுதியுடைய நீர்நிலையை ஊருணி என்று கூறுதலும் வழக்கென்று கொள்ளுதலும் பொருந்தும் சொல் பொருள் விளக்கம் ஊருக்கு அணித்தானமையின் பொய்கையை ஊரணி… Read More »ஊரணி

உறைக்கிணறு

சொல் பொருள் உறைகளை நிலத்தை அகழ்ந்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச் செய்வது உறைக் கிணறு சொல் பொருள் விளக்கம் உறை என்பது மண்ணாற் சுவர்போற் சூழவனைந்து ஓரடிக்கு மேல் உயரமாக்கிச் சுள்ளையில் வைத்துச் சுட்டு… Read More »உறைக்கிணறு

தோட்டம் துரவு

சொல் பொருள் தோட்டம் – காய்கறித் தோட்டம், பூந்தோட்டம் போல்வன.துரவு – கிணறு சொல் பொருள் விளக்கம் நிலபுலத்தில் கிணறு இல்லையாயினும் மழையையும் ஏரிகுளம் கால்களையும் நம்பிப் பயிரிடப் படும். ஆனால் நாள் தவறாமல்… Read More »தோட்டம் துரவு

கிணறும் கேணியும்

சொல் பொருள் கிணறு – இறைத்துக் கொள்ளத்தக்க ஆழ்ந்த நீர் நிலை.கேணி – அள்ளிக் கொள்ளத்தக்க ஊற்று நீர்நிலை. சொல் பொருள் விளக்கம் தோட்டத்தும் பிற நிலத்தும் கிணறு உண்டு. தோட்டம் துரவு என்பது… Read More »கிணறும் கேணியும்

ஏரும் கலப்பையும்

சொல் பொருள் ஏர் – ஏர்த் தொழில்கலப்பை – ஏர்த் தொழிலுக்குரிய கருவியாம் கலப்பை. சொல் பொருள் விளக்கம் வேளாண் தொழிலில் பலப்பல வேலைப் பிரிவுகள் இருப்பினும் உழவுத் தொழில் எனவும், உழவர் எனவும்… Read More »ஏரும் கலப்பையும்

ஊரணியும் ஊருணியும்

சொல் பொருள் ஊரணி – ஊருக்கு அணித்தாக அமைந்த நீர்நிலை.ஊருணி – ஊரவர்க்குக் குடிநீராக அமைந்த நீர் நிலை. சொல் பொருள் விளக்கம் ஊர்+அணி-ஊரணி; ஊர்-உணி-ஊருணி. ஊர்க்கு அணித்தே அமைந்த நீர்நிலை. குளிக்கவும் துணி… Read More »ஊரணியும் ஊருணியும்

படப்பை

சொல் பொருள் (பெ) 1. தோட்டம், கொல்லை,  2. வீட்டுக்குப் பின்புறம், புழைக்கடை, 3. அடுத்துள்ள இடம், அண்மைப் பகுதி, 4. புறநகர்ப்பகுதி, சொல் பொருள் விளக்கம் 1. தோட்டம், கொல்லை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »படப்பை

கயம்

கயம்

கயம் என்பதன் பொருள் குளம், ஏரி, நீர்நிலை சொல் பொருள் (பெ) 1. குளம், ஏரி, நீர்நிலை, 2. மென்மை, பெருமை, இளமை, 3. கயமை; கீழ்மை, 4. கீழ்மக்கள், 5. யானை, கரிக்குருவி, கயவாய்,… Read More »கயம்

மறுகால்

சொல் பொருள் (பெ) இரண்டாம் முறை சாகுபடி, சொல் பொருள் விளக்கம் இரண்டாம் முறை சாகுபடி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் second crop தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் புன குறவன் சிறுதினை மறுகால் கொழும் கொடி… Read More »மறுகால்