Skip to content

தோ வரிசைச் சொற்கள்

தோ வரிசைச் சொற்கள், தோ வரிசைத் தமிழ்ச் சொற்கள், தோ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தோ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தோது வாது

சொல் பொருள் தோது = உதவியாக இருத்தல்வாது = உதவியாக வாதாடுதல் சொல் பொருள் விளக்கம் அவனையும் கூட்டிக் கொண்டு போனால் ‘தோது வாதுக்கு’ உதவியாக இருக்கும் தனியாக ஒருவர் ஒரு செயலைச் செய்ய… Read More »தோது வாது

தோண்டித் துருவல்

சொல் பொருள் உள்ளே என்ன இருக்கிறது என்பதை அகழ்ந்து பார்த்தல் தோண்டல் ஆகும். தோண்டிய இடத்தில் உள்ளவற்றை உன்னிப்பாக ஆராய்வது, குடைந்து பார்ப்பது ஆகியவை துருவல் ஆகும். சொல் பொருள் விளக்கம் சிலர் சில… Read More »தோண்டித் துருவல்

தோட்டி தொண்டைமான்

சொல் பொருள் தோட்டி என்பது யானைப்பாகன் கையில் உள்ள ஒரு வளைகருவி. யானையை இயக்க அக்கருவி பயன்படும். யானைப் பாகர் அதனை வைத்திருப்பதால் தோட்டி வைத்திருப்பவன் ‘தோட்டி’ எனப்பட்டான். தொண்டைமான் என்பவன் ஆளும் அரசன்.… Read More »தோட்டி தொண்டைமான்

தோலும் வாலும்

சொல் பொருள் தோல் – தோல் என்பதும் வால் என்பதும் உழவர் பயன்படுத்தும் நீர் இறைப்பு பெட்டியொரு இணைந்துள்ள கருவிகள். இரும்பால் தகட்டால்-செய்யப்பட்ட சால் அல்லது கூனையில் இறுக்கிக் கட்டப்பட்ட பெரிய தோல் பை… Read More »தோலும் வாலும்

தோலான் துருத்தியான்

சொல் பொருள் தோலான் – ஊதுலைத் துருத்தியின் தோற்பைபோல் பின்னே வருபவன்.துருத்தியான்- துருத்தியின் மூக்குப் போல முன்னே வருபவன். சொல் பொருள் விளக்கம் ஒருவன் ஒன்றில் மாட்டிக் கொள்ளும்போது அவனுக்காக ஒருவன் பொறுப்பேற்று வந்தால்,… Read More »தோலான் துருத்தியான்

தோப்பு கூப்பு

சொல் பொருள் தோப்பு – திட்டமிட்டு வளர்க்கப் பட்ட ஒரு வகை மரங்களோ பல வகை மரங்களோ உடைய தொகுப்பு.கூப்பு – திட்டமிடுதல் இல்லாமல் இயற்கையாகச் செறிந்து வளர்ந்துள்ள மலைக்காடு. சொல் பொருள் விளக்கம்… Read More »தோப்பு கூப்பு

தோட்டம் தோப்பு

சொல் பொருள் தோட்டம் – கீரை, செடி, கொடி பயிரிடப்படும் இடம்.தோப்பு – மரம் வைத்து வளர்க்கும் இடம் சொல் பொருள் விளக்கம் தோட்டம், பூந்தோட்டம், காய்கறித்தோட்டம் என்பவற்றால் விளங்கும். தோப்பு, மாந்தோப்பு, புளியந்தோப்பு… Read More »தோட்டம் தோப்பு

தோட்டம் துரவு

சொல் பொருள் தோட்டம் – காய்கறித் தோட்டம், பூந்தோட்டம் போல்வன.துரவு – கிணறு சொல் பொருள் விளக்கம் நிலபுலத்தில் கிணறு இல்லையாயினும் மழையையும் ஏரிகுளம் கால்களையும் நம்பிப் பயிரிடப் படும். ஆனால் நாள் தவறாமல்… Read More »தோட்டம் துரவு

தோன்றி

சொல் பொருள் 1. (வி.எ) தோன்று என்ற வினைச்சொல்லின் வினையெச்சம்,  2. செங்காந்தள்,  3. ஒரு மலை, சொல் பொருள் விளக்கம் தோன்று என்ற வினைச்சொல்லின் வினையெச்சம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் appear, malabar glory… Read More »தோன்றி

தோன்றல்

சொல் பொருள் (பெ) 1. தோன்றுதல், தோற்றம்,  2. தலைவன், 3. முல்லை நில(க் காதல்)தலைவன், சொல் பொருள் விளக்கம் தோன்றுதல், தோற்றம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் appearance, chief, great person, chief of… Read More »தோன்றல்