Skip to content

சொல் பொருள்

ஊரணி – ஊருக்கு அணித்தாக அமைந்த நீர்நிலை.
ஊருணி – ஊரவர்க்குக் குடிநீராக அமைந்த நீர் நிலை.

சொல் பொருள் விளக்கம்

ஊர்+அணி-ஊரணி; ஊர்-உணி-ஊருணி.

ஊர்க்கு அணித்தே அமைந்த நீர்நிலை. குளிக்கவும் துணி தோய்க்கவும் கலம் முதலியன கழுவவும் பயன்படுத்தப்படும்.
ஊர்க்கு அப்பால் குடிநீர்க்கென்றே அமைந்தது ஊருணியாம். ஊருணியும் ஊரணியும் சங்கநூல்களிலேயே இடம் பெற்றுள.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *