Skip to content

செ வரிசைச் சொற்கள்

செ வரிசைச் சொற்கள், செ வரிசைத் தமிழ்ச் சொற்கள், செ என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், செ என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

செம்பூழ்

சொல் பொருள் (பெ) செம்பூத்து என்னும் பறவை சொல் பொருள் விளக்கம் செம்பூத்து என்னும் பறவை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a bird called chembooththu தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் தார் மிடற்ற செம்பூழ் சேவல் சிறு… Read More »செம்பூழ்

செம்பு

சொல் பொருள் (பெ) உலோகமாகிய செம்பு சொல் பொருள் விளக்கம் உலோகமாகிய செம்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் copper metal தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து – மது 485… Read More »செம்பு

செம்பியன்

சொல் பொருள் (பெ) சோழன், சொல் பொருள் விளக்கம் சோழன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் King Chola தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குட்டுவன் அகப்பா அழிய நூறி செம்பியன் பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது… Read More »செம்பியன்

செப்பு

சொல் பொருள் (வி) 1. சொல், 2. வழிபடு,  2. (பெ) உலோகமாகிய செம்பு,  3. நீர் வைக்கும் கரகம், பாத்திரமாகிய செம்பு,  சொல்லுதல், செம்பால் ஆகியது துடைப்பம் சொல் பொருள் விளக்கம் சொல்லுதல்,… Read More »செப்பு

செப்பல்

சொல் பொருள் (பெ) சொல்லுதல் சொல் பொருள் விளக்கம் சொல்லுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் saying, declaring தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில் காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் – நற்… Read More »செப்பல்

செப்பம்

சொல் பொருள் (பெ) 1. சரிசெய்தல், 2. நேரான பாதை சொல் பொருள் விளக்கம் 1. சரிசெய்தல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் repairing, straight path தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கள்வர் பொன் புனை பகழி செப்பம் கொள்-மார் உகிர்… Read More »செப்பம்

செந்நெல்

செந்நெல்

செந்நெல் என்பது ஓர் நெல் வகை 1. சொல் பொருள் (பெ) ஓர் உயர் ரக நெல் வகை 2. சொல் பொருள் விளக்கம் ஓர் உயர் ரக நெல் வகை. எட்டு எள்மணிகளை… Read More »செந்நெல்

செந்நாய்

செந்நாய்

செந்நாய் என்பது சிவப்பு நிற உடலைக் கொண்ட காட்டுநாய் 1. சொல் பொருள் (பெ) சிவப்பு நிற உடலைக் கொண்ட காட்டுநாய் 2. சொல் பொருள் விளக்கம் சங்க இலக்கியத்தில் செந்நாயைப் பற்றிச் சில… Read More »செந்நாய்

செந்தினை

சொல் பொருள் (பெ) தினை வகை சொல் பொருள் விளக்கம் தினை வகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Italian millet, Setaria italica தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் கால் செந்தினை கடியும் உண்டன – நற் 122/2… Read More »செந்தினை

செந்தில்

சொல் பொருள் (பெ) திருச்செந்தூர் சொல் பொருள் விளக்கம் திருச்செந்தூர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the town thiruchendur தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண் தலை புணரி அலைக்கும் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை… Read More »செந்தில்